0117 818181

சவால்களுக்கு மத்தியிலும் 2021 நிதியாண்டில் யூனியன் வங்கி உறுதியான வளர்ச்சியயப் பதிவிட்டுள்ளது

வியாபார தந்திரராபாயத்தத பின்பற்றி செயலாற்றுவது மற்றும் 2021 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பதிவு செய்திருந்த பிரதான வங்கியியல் விதனத்திறனான செயற்பாடுகளின் அடிப்பதையில், யூனியன் வங்கி உறுதியான வளர்ச்சிதய பதிவு செய்திருந்தது. வியாபார செயற்பாடுகளினுள் இைர்கதளகவனமானமுதறயில் நிர்வகித்திருந்ததுைன், சதாற்றுப் பரவல்...
மேலும் வாசிக்க

யூனியன் வங்கி நவீன டேட்டா சென்ரர் முதலீட்டுடன் டிஜிட்டல் செயற்பாடுகளின் அடுத்த கட்டத்துக்கு தன்னை தயார்ப்படுத்தியுள்ளது

யூனியன் வங்கி தனது பிரதான மற்றும் இடர் மீட்பு டேட்டா நிலையங்களில் பாரிய மெருகேற்றத்தை அண்மையில் மேற்கொண்டிருந்தது. அதன் உட்கட்டமைப்பு, வன்பொருள், பெக்-அப் தீர்வுகள், பாதுகாப்பு உட்கட்டமைப்பு, நிறுவனசார் களஞ்சியப்படுத்தல் மற்றும் கண்காணிப்பு தீர்வுகள் போன்றவற்றில் மேம்படுத்தல்கள் இவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளன. டேட்டா...
மேலும் வாசிக்க

சவால்கள் நிறைந்த 2021 மூன்றாம் காலாண்டில் யூனியன் வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு

கொவிட்-19 தொற்றுப் பரவலின் மூன்றாம் அலைத் தாக்கம் ஆகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் பிரகடனப்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக வங்கிக் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுவதில் தாக்கங்களை ஏற்படுத்தியிருந்ததுடன், பொருளாதார சவால்கள் மற்றும் அந்நியச் செலாவணி இருப்புகள் போன்றவற்றில் ஏற்பட்ட தாக்கங்கள் காரணமாக ஒட்டுமொத்த...
மேலும் வாசிக்க

JustPay உடன் யூனியன் வங்கி மொபைல் App தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது

யூனியன் வங்கி தனது மொபைல் app ஆன UBgo, தற்போது LankaPay இன் JustPay கொடுப்பனவு தீர்வினூடாக மேலும் வரையறைகளற்ற கொடுப்பனவுகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. JustPay ஒன்றிணைப்பினூடாக, UBgo பாவனையாளர்களுக்கு வேறெந்தவொரு வங்கியிலிருந்தும் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் சௌகரியம்...
மேலும் வாசிக்க

நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டில் யூனியன் வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு

2020 ஆம் ஆண்டின் தொற்றுப் பரவலின் தாக்கங்கள் பொருளாதாரத்தில் தொடர்ந்தும் காணப்பட்ட போதிலும், தனது தந்திரோபாயங்களை மீளமைத்து, மீட்சி மற்றும் வளர்ச்சியை நோக்கிய பயணத்தை யூனியன் வங்கி தொடர்ந்திருந்தது. இதனூடாக, நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளை வங்கி...
மேலும் வாசிக்க

புதிய பிரதித் தவிசாளர் நியமனம் மற்றும் பணிப்பாளர் சபையில் மாற்றங்கள் தொடர்பில் யூனியன் வங்கியின் நிர்வாக சபை அறிவிப்பு

ட்ரெவின் பெர்னான்டோபுள்ளே – பிரதித் தவிசாளர் ஏ. எஸ். இப்ரஹிம் – சுயாதீன, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்       யூனியன் வங்கியின் பிரதித் தவிசாளராக ட்ரெவின் பெர்னான்டோபுள்ளே, 2021 ஆகஸ்ட் 30 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்...
மேலும் வாசிக்க

தொடர்புகளுக்கு

    எங்களுடன் தொடர்புகொள்ள

    0117 818181

    மின்னஞ்சல்

    info@unionb.com

    வங்கிகள்

    • Amana Bank PLC
    • Bank of Ceylon
    • Cargills Bank Ltd
    • Citibank
    • Commercial Bank of Ceylon PLC
    • DFCC Bank
    • Hatton National Bank PLC
    • HDFC Bank
    • HSBC Ltd
    • National Development Bank PLC
    • Nations Trust Bank
    • Pan Asia Banking Corporation
    • People’s Bank
    • Public Bank Berhard
    • Sampath Bank PLC
    • Seylan Bank PLC
    • Standard Chartered Bank

    நிறுவனங்கள்

    • Merchant Bank of Sri Lanka Finance
    • Central Finance PLC
    • Commercial Leasing and Finance PLC
    • HNB Finance
    • LB Finance PLC
    • People’s Leasing and Finance PLC
    • Softlogic Finance Plc
    • Singer Finance (Lanka) PLC