0117 818181

உள்ளம்சங்களும் அனுகூலங்களும்

  • பிரத்தியேகமான காசோலைப் புத்தகம்.
  • பி.ப 4 மணி வரை வைப்புச்செய்யப்படும் காசோலைகளுக்கு மறுநாள் 4 மணிக்கு முதல் பணம் கணக்கில் வைப்பிலிடப்படும்.
  • வேலை நாட்களில் பி.ப 4 மணி வரை காசோலைகளை வைப்புச் செய்யும் வாய்ப்பு.
  • மேலதிக பற்று வசதிகளை பெறலாம்.
  • இலவச SMS அலர்ட்கள்.
  • ஒன்லைன் பாங்கிங் மற்றும் மொபைல் பாங்கிங் வசதிகள்.
  • இலவச கட்டணப்பட்டியல் கொடுப்பனவுகள்.
  • பரந்தளவு ஏரிஎம் வலையமைப்பு வாய்ப்பு.
  • கணக்கு அறிக்கைகளை இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய வசதி.

நான் தகைமை உள்ளவரா?

  • 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருத்தல்.
  • தேசிய அ.அ. அல்லது கடவுச்சீட்டை கொண்டிருக்கும் இலங்கை பிரஜை.

எவ்வாறு விண்ணப்பிக்க முடியும்?

  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்.
  • சராசரி குறைந்தபட்ச மீதியாக ரூ.10,000/- ஐ பேணல்.
  • அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் (தே.அ.அ/கடவுச்சீட்டு).
  • முகவரியை உறுதி செய்வதற்கு அண்மையில் பெற்ற கட்டணப்பட்டியல் / வங்கி அறிக்கை பிரதி.
  • கணக்கை ஆரம்பிக்க அருகிலிருக்கும் வங்கிக்கிளைக்கு விஜயம் செய்யவும்.

தொடர்புகளுக்கு

    எங்களுடன் தொடர்புகொள்ள

    0117 818181

    மின்னஞ்சல்

    info@unionb.com

    வங்கிகள்

    • Amana Bank PLC
    • Bank of Ceylon
    • Cargills Bank Ltd
    • Citibank
    • Commercial Bank of Ceylon PLC
    • DFCC Bank
    • Hatton National Bank PLC
    • HDFC Bank
    • HSBC Ltd
    • National Development Bank PLC
    • Nations Trust Bank
    • Pan Asia Banking Corporation
    • People’s Bank
    • Public Bank Berhard
    • Sampath Bank PLC
    • Seylan Bank PLC
    • Standard Chartered Bank

    நிறுவனங்கள்

    • Merchant Bank of Sri Lanka Finance
    • Central Finance PLC
    • Commercial Leasing and Finance PLC
    • HNB Finance
    • LB Finance PLC
    • People’s Leasing and Finance PLC
    • Softlogic Finance Plc
    • Singer Finance (Lanka) PLC