0117 818181

யூனியன் வங்கி அசையா சொத்துகளுக்கு மாறாக கடன் வழங்குவதால், உங்கள் நிதித் தேவைகளுக்கு வேறெங்கும் அலையத்தேவையில்லை. நெகிழ்ச்சித்தன்மையுள்ள மீள்கொடுப்பனவுத்திட்டங்கள், குறைந்தளவு நிபந்தனைகள் மற்றும் அதிக சௌகரியம் கொண்ட வர்த்தக மற்றும் வதிவிட சொத்துகளுக்கெதிரான கடனை யூனியன் வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்

விசேட அம்சங்களும், நன்மைகளும்

  • கடன் பெறுமதி – ஆகக் குறைந்தது ரூபா. 500,000 – ஆகக்கூடியது ரூபா. 15 மில்லியன்
  • 10 வருடங்கள் வரையிலான மீள் செலுத்தும் காலம்
  • வாழ்க்கைத்துணையுடன் இணைந்து விண்ணப்பிக்கும் வசதி
  • விரைவான சேவை
  • அடகு பாதுகாப்பு காப்பீட்டின் கீழ் கவர்ச்சிகரமான காப்புறுதி கட்டுப்பணம்

தகைமை

  • 18 – 55 வயதிற்குட்பட்ட இலங்கைப் பிரஜைகள்
  • ஆகக்குறைந்தது 12 மாதங்கள் தொடர்ச்சியாக தொழில் புரிபவராகவும், நிரந்தர ஊழியராகவும் இருத்தல் வேண்டும்
  • சம்பளம் பெறும் நபர்கள் – மாதாந்த தேறிய வருமானம் ரூ. 100,000.00 முதல் ரூ. 150,000.00 வரை
  • சுயதொழில் புரியும் நிபுணர்கள்/ஏக உரிமையாளர்கள் அல்லது பங்காளர்கள் தேறிய இலாப பகிர்வு /வருமானம் மாதாந்தம் ரூ. 200,000.00

தேவையான ஆவணங்கள்

  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பப் படிவம்
  • தேசிய அடையாள அட்டையின் பிரதி
  • கடைசி மாத சம்பளக்கூற்றின் பிரதி
  • வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை உறுதிப்படுத்தும் தொழில் வழங்குனரின் கடிதம்
  • சம்பளம் பெறாத தனிப்பட்டவர்கள், கடனை மீளச்செலுத்துவதற்கான வருமானத்தை உறுதிசெய்யக்கூடிய, செல்லுபடியான ஆவணங்களை சமர்ப்பித்தல் வேண்டும்
  • நிலையான கட்டளைகள் மற்றும் சம்பளத்தை அனுப்புவதற்கான கடிதம்
  • சொத்தின் உறுதி
  • நில அளவை வரைபடங்கள்
  • அசையா சொத்தில் கட்டடம் இருக்குமானால் நில உறுதிச் சான்றிதழ்
  • நிபந்தனைகள் உண்டு

தொடர்புகளுக்கு

    எங்களுடன் தொடர்புகொள்ள

    0117 818181

    மின்னஞ்சல்

    info@unionb.com

    வங்கிகள்

    • Amana Bank PLC
    • Bank of Ceylon
    • Cargills Bank Ltd
    • Citibank
    • Commercial Bank of Ceylon PLC
    • DFCC Bank
    • Hatton National Bank PLC
    • HDFC Bank
    • HSBC Ltd
    • National Development Bank PLC
    • Nations Trust Bank
    • Pan Asia Banking Corporation
    • People’s Bank
    • Public Bank Berhard
    • Sampath Bank PLC
    • Seylan Bank PLC
    • Standard Chartered Bank

    நிறுவனங்கள்

    • Merchant Bank of Sri Lanka Finance
    • Central Finance PLC
    • Commercial Leasing and Finance PLC
    • HNB Finance
    • LB Finance PLC
    • People’s Leasing and Finance PLC
    • Softlogic Finance Plc
    • Singer Finance (Lanka) PLC