0117 818181

உள்ளம்சங்கள் மற்றும் அனுகூலங்கள்

  • எந்தவொரு யூனியன் வங்கி கிளையிலும் உங்களின் சகல காப்புறுதித் தேவைகளையும் நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.
  • காப்புறுதித் தீர்வுகள் எமது மூலோபாய காப்புறுதிப் பங்காளர்களினால் கவர்ச்சிகரமான கட்டணங்களில் வழங்கப்படுகின்றன.
  • ஆயுள் காப்புறுதி – யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சியினால் ஆயுள், சுகாதாரம் மற்றும் ஓய்வூதியம் மற்றும் அடைமான பாதுகாப்பு போன்ற ஒற்றைத் தவணை காப்புறுதித் திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
  • பொதுக் காப்புறுதி – செலிங்கோ இன்சூரன்ஸ், அலியான்ஸ் இன்சூரன்ஸ், ஃபெயார்ஃபஸ்ட் இன்சூரன்ஸ், ஒரியன்ட் இன்சூரன்ஸ், அமானா டகாஃபுல் இன்சூரன்ஸ், LOLC ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் கொன்டினென்டல் இன்சூரன்ஸ்போன்றவற்றினால் சகல விதமான பொதுகாப்புறுதித் திட்டங்களும் வழங்கப்படுகின்றன.

எவ்வாறு விண்ணப்பிக்க முடியும்?

  • உதவிக்கு யூனியன் வங்கியை 0117 818181 உடன் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு

    எங்களுடன் தொடர்புகொள்ள

    0117 818181

    மின்னஞ்சல்

    info@unionb.com

    வங்கிகள்

    • Amana Bank PLC
    • Bank of Ceylon
    • Cargills Bank Ltd
    • Citibank
    • Commercial Bank of Ceylon PLC
    • DFCC Bank
    • Hatton National Bank PLC
    • HDFC Bank
    • HSBC Ltd
    • National Development Bank PLC
    • Nations Trust Bank
    • Pan Asia Banking Corporation
    • People’s Bank
    • Public Bank Berhard
    • Sampath Bank PLC
    • Seylan Bank PLC
    • Standard Chartered Bank

    நிறுவனங்கள்

    • Merchant Bank of Sri Lanka Finance
    • Central Finance PLC
    • Commercial Leasing and Finance PLC
    • HNB Finance
    • LB Finance PLC
    • People’s Leasing and Finance PLC
    • Softlogic Finance Plc
    • Singer Finance (Lanka) PLC