011 5 800 800

011 5 800 800

உள்ளம்சங்களும் அனுகூலங்களும்

 • உங்கள் தேவையை நிவர்த்தி செய்யக்கூடிய காலப்பகுதிகள்:
  • 1 மாதம்
  • 3 மாதங்கள்
  • 6 மாதங்கள்
  • 12 மாதங்கள்
  • 24 மாதங்கள்
  • 36 மாதங்கள்
  • 48 மாதங்கள்
  • 60 மாதங்கள்
 • சகல நிலையான வைப்புகளுக்கும் கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள் வழங்கப்படும்.
 • தற்போதைய வட்டி வீதங்களுக்கு அமுலிலுள்ள கட்டண விதிமுறைகளை பார்வையிடவும்.

நான் தகைமை உள்ளவரா?

 • 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருத்தல்.
 • தேசிய அ.அ. அல்லது கடவுச்சீட்டை கொண்டிருக்கும் இலங்கை பிரஜை.
 • இலங்கையில் வசிக்கும் தனிநபர், குறித்த நபர் இலங்கை பிரஜையாக இருக்க வேண்டியதில்லை.

எவ்வாறு விண்ணப்பிக்க முடியும்

 • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்.
 • அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் (தே.அ.அ/கடவுச்சீட்டு).
 • முகவரியை உறுதி செய்வதற்கு அண்மையில் பெற்ற கட்டணப்பட்டியல் / வங்கி அறிக்கை பிரதி

பெருமளவான வங்கியியல் சௌகரியம்

தனிநபர் சேவைகள்

தொடர்புகளுக்கு

எங்களுடன் தொடர்புகொள்ள

011 5 800 800

மின்னஞ்சல்

info@unionb.com

Quick Links
Contact Us
Branch / ATM Locator
Facebook