CSE
2026-05-30
UNION BANK OF COLOMBO PLC (UBC.N0000)
Closing Price (Rs.)13.2
High (Rs.) 13.4
Low (Rs.) 13
All-Time High (Rs.) 45.00
All-Time Low (Rs.) 4.30
Notice to Customers
Notice to Customers
We wish to inform you that the Union Bank Batticaloa branch will remain closed on Monday 1st June and Tuesday 2nd June 2026. Kindly reach out your relationship manager or branch manager for urgent assistance or use our digital banking platforms by visiting www.unionb.com. You can also call our 24Hr contact centre on 0117818181 for assistance. We regret any inconvenience caused.
ගනුදෙනුකරුවන්ට දැනුම් දීමයි
2026 ජුනි 1 වන සඳුදා සහ ජුනි 2 වන අඟහරුවාදා යුනියන් බැංකු මඩකලපුව ශාඛාව වසා තබන බව අපි ඔබට දන්වා සිටිමු. හදිසි සහාය සඳහා කරුණාකර ඔබේ සම්බන්ධතා කළමනාකරු හෝ ශාඛා කළමනාකරු අමතන්න හෝ www.unionb.com වෙත පිවිසීමෙන් අපගේ ඩිජිටල් බැංකුකරණ වේදිකා භාවිතා කරන්න. සහාය සඳහා ඔබට 0117818181 අංකයෙන් අපගේ පැය 24 පුරාම සම්බන්ධතා මධ්යස්ථානය අමතන්න. සිදු වූ ඕනෑම අපහසුතාවයක් ගැන අපි කනගාටු වෙමු.
வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தல்
யூனியன் வங்கியின் மட்டக்களப்பு கிளை ஜுன் 1ஆம் திகதி திங்கட் கிழமை மற்றும் ஜுன் 2 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை ஆகிய தினங்களில் மூடப்பட்டிருக்கும் என்பதை அறியத்தருகிறோம். அவசர உதவிகளுக்கு உங்களின் உறவுபேண் முகாமையாளரை அல்லது கிளை முகாமையாளருடன் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது www.unionb.com இணையப் பக்கத்திற்கு விஜயம் செய்து எமது டிஜிட்டல் வங்கியியல் கட்டமைப்பை பயன்படுத்துங்கள். எமது 24 மணி நேர அழைப்பு நிலையத்துடன் 0117818181 ஊடாக தொடர்பு கொள்ளலாம். ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துகிறோம்.
Personal Solutions
Corporate/SME Solutions