0117 818181

உங்கள் பெறுமதியான பொருட்கள் பாதுகாப்பாக உள்ளமைக்கான உத்தரவாதம்

உங்கள் ஆவணங்கள், ஆபரணங்கள் மற்றும் இதர பெறுமதி வாய்ந்த பொருட்களை யூனியன் வங்கி பாதுகாப்பு வைப்பு லொக்கர்களில் வைத்து பேணுங்கள்.

  • 3 லொக்கர் அளவுகள்  (சாதாரணம், பெரியது மற்றும் மிகப்பெரியது)
  • நாடு முழுவதிலும் தெரிவு செய்யப்பட்ட கிளைகளில் கிடைக்கும்
  • சிக்கலில்லாத வாடகைக்கு பெறும் செயன்முறை
  • யூனியன் வங்கி எலைட் சர்கள் அங்கத்தவர்களுக்கு விசேட விலைக்கழிவுகள்

தகைமை

யூனியன் வங்கியில் நடைமுறை அல்லது சேமிப்பு கணக்கொன்றை பேணுவது (நிலையான வைப்பு கண்டிப்பானதல்ல)

வருடாந்த கட்டணம்

அளவு அளவு வருடாந்த கட்டணம்
சாதாரணம் (N) 152mm 222mm 585mm ரூ. 6,000
பெரியது (L) 152mm 450mm 585mm ரூ. 10,000
மிகப்பெரியது (XL) 310mm 450mm 585mm ரூ. 13,000

மேற்படி கட்டணங்களுக்கு பொருத்தமான வரிகளும் அறவிடப்படும்

மேலதிக தகவல்களுக்கு அழையுங்கள் 0117 818181

தொடர்புகளுக்கு

    எங்களுடன் தொடர்புகொள்ள

    0117 818181

    மின்னஞ்சல்

    info@unionb.com

    வங்கிகள்

    • Amana Bank PLC
    • Bank of Ceylon
    • Cargills Bank Ltd
    • Citibank
    • Commercial Bank of Ceylon PLC
    • DFCC Bank
    • Hatton National Bank PLC
    • HDFC Bank
    • HSBC Ltd
    • National Development Bank PLC
    • Nations Trust Bank
    • Pan Asia Banking Corporation
    • People’s Bank
    • Public Bank Berhard
    • Sampath Bank PLC
    • Seylan Bank PLC
    • Standard Chartered Bank

    நிறுவனங்கள்

    • Merchant Bank of Sri Lanka Finance
    • Central Finance PLC
    • Commercial Leasing and Finance PLC
    • HNB Finance
    • LB Finance PLC
    • People’s Leasing and Finance PLC
    • Softlogic Finance Plc
    • Singer Finance (Lanka) PLC