யூனியன் வங்கி மொபைல் வங்கிச்சேவை App ஆன UBGO இனால் உங்களுக்கு பல சேவைகள் வழங்கப்படுகின்றன. இது பாதுகாப்பானது, சுலபமானது. இன்றே டவுன்லோட் செய்து, ஒப்பற்ற சௌகரியம் மற்றும் பல அம்சங்களை அனுபவியுங்கள்…
- பிரத்தியேகமான பாவனையாளருக்கு நாட்பான அனுபவம்
- சிக்கல்களில்லாத உடனடி பணப் பரிமாற்றம் மற்றும் கொடுப்பனவுகள்
- டிஜிட்டல் வங்கியியல் கட்டமைப்புகளில் உச்ச பாதுகாப்பு மற்றும் தன்னியக்கமயப்படுத்தப்பட்ட ஒருசீராக்கம்
வங்கிச் சேவைகள்
| வீடியோ அழைப்பு கணக்கு ஆரம்பித்தல் (VKYC) | பயோமெட்ரிக்ஸ் |
| CEFTS ஊடாக உடனுக்குடன் பணப்பரிமாற்றங்கள் | நிலையான கட்டளைகளை நிறுவுதல் மற்றும் நிர்வகித்தல் |
| பதிவு செய்யப்பட்ட சேவை வழங்குனர்களுக்கான கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள் | காப்புறுதி கட்டுப்பணக் கொடுப்பனவுகள் |
| காசோலை புத்தகம் மற்றும் கூற்று கோரிக்கைகள் | காசேலை நிலை மற்றும் மிதப்பு மீத கோரல்கள் |
| கணக்கு மீதி மற்றும் முன்னைய பரிவர்த்தனைகள் | கடன் விசாரணை |
| நிலையான வைப்புகளை ஆரம்பித்தல் | Lanka QR Scan & Pay உடனுக்குடனான கொடுப்பனவுகள் |
| எந்தவொரு வங்கியிலிருந்தும் யூனியன் வங்கி கணக்கை டொப் அப் செய்தல் | அழைப்பை மேற்கொள்ளுமாறு கோரல் |
பொது சேவைகள்
| வட்டி வீதங்கள் மற்றும் நாயணமாற்று வீதங்கள் | ஊக்குவிப்புத்திட்டங்கள் மற்றும் சலுகைகள் |
| கடன் கணிப்பான் | Interactive GPS – அடிப்படையிலான கிளை /ATM கண்டறிதல்கள் |
| இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத நேர அட்டவணை | அமைவிட அடிப்படையிலான வானிலை அறிவித்தல்கள் |
| பிந்திய செய்திகள் |
எவ்வாறு பதிவு செய்து கொள்வது:
- புதிய வாடிக்கையாளர்கள் பின்வரும் முறையினூடாக பதிவு செய்து கொள்ளலாம்
- VKYC உள்ளம்சத்தினூடாக வீடியோ அழைப்பை மேற்கொண்டு கணக்கை ஆரம்பித்தல்
- https://www.ubdirect.com/UNIONIB/login.htm எனும் இணையத்தளத்தை பார்வையிட்டு ‘online registration’ ஐ தெரிவு செய்யவும்
- ஒன்லைன் பதிவு விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து, அதனை பூர்த்தி செய்து info@unionb.com க்கு அனுப்பவும்(படிவத்தை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்)
- வீடியோ அழைப்பினூடாக புதிய டிஜிட்டல் கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கான அறிவுறுத்தல் (வழிகாட்டலை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்)
- அருகாமையிலுள்ள கிளைக்கு விஜயம் செய்யவும்
ஒரே பதிவினூடாக, மொபைல் மற்றும் ஒன்லைன் வங்கிச் சேவைகளை பெறுங்கள். பதிவு முற்றிலும் இலவசம்.
பின்வரும் கட்டமைப்புகளிலும் கிடைக்கும்
ஏன் காத்திருக்கின்றீர்கள், இன்றே டிஜிட்டலுக்கு மாறுங்கள்!
அழையுங்கள் 0117 818181
*நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்







