தேசிய விடுமுறைகள் 2024
| திங்கட்கிழமை | ஜனவரி 15 | தமிழ் தைப்பொங்கல் தினம் | வ.அ.வர். |
| வியாழன் | ஜனவரி 25 | துருது முழு நோன்மதி தினம் | வ.அ. |
| ஞாயிற்றுக்கிழமை | பிப்ரவரி 04 | தேசிய தினம் | வ.அ.வர். |
| வெள்ளி | பிப்ரவரி 23 | நவம் முழு நோன்மதி தினம் | வ.அ. |
| வெள்ளி | மார்ச் 08 | மகா சிவராத்திரி தினம் | வ.அ. |
| ஞாயிற்றுக்கிழமை | மார்ச் 24 | மெதின் முழு நோன்மதி தினம் | வ.அ. |
| வெள்ளி | மார்ச் 29 | பெரிய வெள்ளி | வ.அ. |
| வியாழன் | ஏப்ரல் 11 | ஈதுல் பிதர் (ரமழான் பெருநாள் தினம்) | வ.அ. |
| வெள்ளி | ஏப்ரல் 12 | சிங்கள, தமிழ் புத்தாண்டு தினத்திற்கு முந்திய தினம் | வ.அ. |
| சனிக்கிழமை | ஏப்ரல் 13 | சிங்கள, தமிழ் புத்தாண்டு தினம் | வ.அ.வர். |
| செவ்வாய் | ஏப்ரல் 23 | பக் முழு நோன்மதி தினம் | வ.அ. |
| புதன் | மே 01 | மே தினம் | வ.அ.வர். |
| வியாழன் | மே 23 | வெசாக் முழு நோன்மதி தினம் | வ.அ. |
| வெள்ளி | மே 24 | வெசாக் முழு நோன்மதி தினத்திற்கு அடுத்த நாள் | வ.அ.வர். |
| திங்கட்கிழமை | ஜூன் 17 | ஈதுல் அழ்ஹா (ஹஜ் பெருநாள் தினம்) | வ.அ. |
| வெள்ளி | ஜூன் 21 | பொசொன் முழு நோன்மதி தினம் | வ.அ. |
| சனிக்கிழமை | ஜூலை 20 | எசல முழு நோன்மதி தினம் | வ.அ. |
| திங்கட்கிழமை | ஆகஸ்ட் 19 | நிக்கினி முழு நோன்மதி தினம் | வ.அ. |
| திங்கட்கிழமை | செப்டம்பர் 16 | மீலா துன் நபி (நபிகள் நாயகம் பிறந்த தினம்) | வ.அ. |
| செவ்வாய் | செப்டம்பர் மாதம் 17 | பினர முழு நோன்மதி தினம் | வ.அ. |
| வியாழன் | அக்டோபர் 17 | வப் முழு நோன்மதி தினம் | வ.அ. |
| வியாழன் | அக்டோபர் 31 | தீபாவளி திருநாள் தினம் | வ.அ. |
| வெள்ளி | நவம்பர் 15 | இல் முழு நோன்மதி தினம் | வ.அ. |
| சனிக்கிழமை | டிசம்பர் 14 | உந்துவப் முழு நோன்மதி தினம் | வ.அ. |
| புதன் | டிசம்பர் 25 | நத்தார் பண்டிகை தினம் | வ.அ.வர். |
| வ – வங்கி விடுமுறை | அ – அரச விடுமுறை | வர் – வர்த்தக விடுமுறை |
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





