எமது தொழிற்படு வழங்கல் என்பது உங்களின் நாளாந்த வியாபார செயற்பாடுகளின் வினைத்திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்திருக்கும்.
மேலதிக பற்றுகள்
வியாபாரங்களின் நாளாந்த செயற்பாடுகளின் வினைத்திறனை மேம்படுத்தும் வகையில், நாம் தொழிற்படும் மூலதன தீர்வுகளை மேலதிக பற்று தீர்வுகளாக வழங்குகிறோம்.
குறுங்கால கடன்கள்
உங்கள் வியாபாரத்தின் பணப் பாய்ச்சலை பாதுகாத்து, தொழிற்படு இலாபத்தை மேம்படுத்தல், விரிவாக்கல், பன்முகப்படுத்தல், புதிய நிலையான சொத்துக்களை கொள்வனவு செய்ய, புதிய வியாபாரங்களை மற்றும் சொத்துக்கள் அல்லது தொழில்நுட்பத்தை கையக்கப்படுத்த உதவும் வகையில் நெகிழ்ச்சித்தன்மையான தீர்வுகளை நாம் உங்கள் தேவைக்கமைய வழங்குகிறோம்.
கூட்டாண்மை கடன் பத்திரங்கள் (வணிக பத்திரங்கள், நிலையான/மிதக்கும் கட்டண பத்திரங்கள், மற்றும் இதர விநியோகத்தர் நிதி அடிப்படையிலான பொருட்கள் கடன் மற்றும் வங்கி உத்தரவாதங்கள் அடங்கலாக)
உங்கள் வியாபாரத்தை
அடுத்த நிலைக்கு
கொண்டு செல்லல்
நிறுவனசார் / எஸ்எம்ஈ சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





