0117 818181

உங்கள் கனவு இல்லத்தை நிஜமாக்கிக் கொள்ள கவர்ச்சிகரமான வட்டி வீதங்களுடன் வழங்கப்படும் சகாயமான கடன் திட்டங்களை யூனியன் வங்கி கொண்டுள்ளது.

உள்ளம்சங்களும் அனுகூலங்களும்

  • உங்கள் சம்பளத்தைப் பொறுத்து அதியுயர் கடன் தொகை தீர்மானிக்கப்படும்.
  • ஆகக்கூடியது 10 வருடங்கள் வரை மீள செலுத்தும் வசதி.
  • வாழ்க்கைத்துணையுடன் இணைந்து விண்ணப்பிக்கும் வசதி.
  • வசதியான மற்றும் வேகமான கடன் அனுமதி செயற்பாடு.
  • பிணை பாதுகாப்பு காப்பீடு மற்றும் தீ காப்புறுதி போன்றன சகாயமான தவணைக்கட்டணங்களில்.

நான் தகைமை உள்ளவரா?

  • 18 – 55 வயதுக்குட்பட்ட இலங்கைப் பிரஜைகள்.
  • வங்கியால் இனங்காணப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் சம்பளம் பெறும் நபர்கள் மற்றும் நிபுணர்கள்.
  • சம்பளம் பெறும் நபர்கள் – மாதாந்த தேறிய வருமானம் ரூ. 100,000.00 முதல் ரூ. 150,000.00 வரை.
  • சுயதொழில் புரியும் நிபுணர்கள்/ஏக உரிமையாளர்கள் அல்லது பங்காளர்கள் தேறிய இலாப பகிர்வு /வருமானம் மாதாந்தம் ரூ. 200,000.00.

யூனியன் வீட்டுக் கடன்கள் வழங்கப்படுவது

  • வீடு, தொடர்மனை அல்லது காணி ஒன்றை வாங்க.
  • வீடொன்றை நிர்மாணிக்க.
  • பகுதியளவு நிர்மாணிக்கப்பட்ட வீட்டை பூர்த்தி செய்ய.
  • வீட்டை புதுப்பிக்க, நீடிக்க அல்லது பூர்த்தி செய்ய.
  • ஏற்கனவே பெற்றுக் கொண்ட வீடு தொடர்பான கடனை செலுத்தி முடிக்க.

தேவையான ஆவணங்கள்

  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட யூனியன் வங்கி வீட்டு கடன் விண்ணப்பப்படிவம்.
  • தேசிய அடையாள அட்டை பிரதி.
  • அண்மையில் எடுக்கப்பட்ட சம்பள
  • சிட்டையின் பிரதி.
  • தொழில் மற்றும் வருமானத்தை உறுதி செய்யும் தொழில் வழங்குநரின் கடிதம்.
  • நிபந்தனைகளுக்கு உட்படும்.

தொடர்புகளுக்கு

    எங்களுடன் தொடர்புகொள்ள

    0117 818181

    மின்னஞ்சல்

    info@unionb.com

    வங்கிகள்

    • Amana Bank PLC
    • Bank of Ceylon
    • Cargills Bank Ltd
    • Citibank
    • Commercial Bank of Ceylon PLC
    • DFCC Bank
    • Hatton National Bank PLC
    • HDFC Bank
    • HSBC Ltd
    • National Development Bank PLC
    • Nations Trust Bank
    • Pan Asia Banking Corporation
    • People’s Bank
    • Public Bank Berhard
    • Sampath Bank PLC
    • Seylan Bank PLC
    • Standard Chartered Bank

    நிறுவனங்கள்

    • Merchant Bank of Sri Lanka Finance
    • Central Finance PLC
    • Commercial Leasing and Finance PLC
    • HNB Finance
    • LB Finance PLC
    • People’s Leasing and Finance PLC
    • Softlogic Finance Plc
    • Singer Finance (Lanka) PLC