011 5 800 800

011 5 800 800

உங்கள் கனவு இல்லத்தை நிஜமாக்கிக் கொள்ள கவர்ச்சிகரமான வட்டி வீதங்களுடன் வழங்கப்படும் சகாயமான கடன் திட்டங்களை யூனியன் வங்கி கொண்டுள்ளது.

உள்ளம்சங்களும் அனுகூலங்களும்

 • குறைந்த வட்டி வீதங்கள்.
 • உங்கள் சம்பளத்தைப் பொறுத்து அதியுயர் கடன் தொகை தீர்மானிக்கப்படும்.
 • ஆகக்கூடியது 20 வருடங்கள் வரை மீள செலுத்தும் வசதி.
 • வாழ்க்கைத்துணையுடன் இணைந்து விண்ணப்பிக்கும் வசதி.
 • வசதியான மற்றும் வேகமான கடன் அனுமதி செயற்பாடு.
 • பிணை பாதுகாப்பு காப்பீடு மற்றும் தீ காப்புறுதி போன்றன சகாயமான தவணைக்கட்டணங்களில்.

நான் தகைமை உள்ளவரா?

 • 18 – 55 வயதுக்குட்பட்ட இலங்கைப் பிரஜைகள்.
 • வங்கியால் இனங்காணப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் சம்பளம் பெறும் நபர்கள் மற்றும் நிபுணர்கள்.
 • ஆகக்குறைந்தது மாதமொன்றில் ரூ. 30,000 வருமானமாக பெற வேண்டும்.

யூனியன் வீட்டுக் கடன்கள் வழங்கப்படுவது

 • வீடு, தொடர்மனை அல்லது காணி ஒன்றை வாங்க.
 • வீடொன்றை நிர்மாணிக்க.
 • பகுதியளவு நிர்மாணிக்கப்பட்ட வீட்டை பூர்த்தி செய்ய.
 • வீட்டை புதுப்பிக்க, நீடிக்க அல்லது பூர்த்தி செய்ய.
 • ஏற்கனவே பெற்றுக் கொண்ட வீடு தொடர்பான கடனை செலுத்தி முடிக்க.

தேவையான ஆவணங்கள்

 • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட யூனியன் வங்கி வீட்டு கடன் விண்ணப்பப்படிவம்.
 • தேசிய அடையாள அட்டை பிரதி.
 • அண்மையில் எடுக்கப்பட்ட சம்பள
 • சிட்டையின் பிரதி.
 • தொழில் மற்றும் வருமானத்தை உறுதி செய்யும் தொழில் வழங்குநரின் கடிதம்.
 • நிபந்தனைகளுக்கு உட்படும்.

பெருமளவான வங்கியியல் சௌகரியம்

தனிநபர் சேவைகள்

தொடர்புகளுக்கு

எங்களுடன் தொடர்புகொள்ள

011 5 800 800

மின்னஞ்சல்

info@unionb.com

Quick Links
Contact Us
Branch / ATM Locator
Facebook