உள்ளம்சங்களும் அனுகூலங்களும்
- பிரத்தியேகமான வங்கிச் சேவைகள்
- விசேடமான உறவு பேண் முகாமையாளர் மற்றும் சேவை வழங்கல் அணி
- தீர்வுசார் விசேட அம்சங்களுடன் ஆதரவளிக்கப்படும் நிதி ஆலோசனை சேவைகள்
- 24 மணி நேர வாடிக்கையாளர் உதவி ஹொட்லைன்0117 818181
- விசேட விலையிடல் மற்றும் பெறுமதி சேர் சேவைகள்
- முதலீடுகள் மற்றும் கடன்கள் மீது முன்னுரிமை அடிப்படையிலான வட்டி வீதங்கள்
- முன்னுரிமை சலுகை அடிப்படையிலான கட்டணங்கள்
- பாதுகாப்பு பெட்டக லொக்கர்களுக்கு விசேட சலுகைக் கட்டணங்கள்
- விசேட ப்ரீமியம்களுடன் காப்புறுதித் தீர்வுகள்
- இலங்கை ரூபாயின் 90% வரை மற்றும் வெளிநாட்டு நாணய வைப்புகளின் 85% வரை அவசர நிதியளிப்பு
- அர்ப்பணிக்கப்பட்ட மற்றும் பிரத்தியேகமான சேவை பகுதிகள்
- கொழும்பு மத்தியில் சௌகரியமான பகுதியில் பிரத்தியேகமான எலைட் சேர்கிள் நிலையம் அமையப் பெற்றுள்ளது. இதில் வரவேற்பு, தேநீர் மற்றும் கோப்பி அருந்தும் பகுதிகள், சந்திப்பு அறைகள் மற்றும் வாகன தரிப்பிட வசதி போன்றன அடங்கியுள்ளன.
- நாடு முழுவதிலுமுள்ள கிளைகளில் பிரத்தியேகமான சேவை பகுதிகள்
- சொத்து முகாமைத்துவம் மற்றும் ஆலோசனைகள்
- கவர்ச்சிகரமான வட்டி வீதங்களுடன் நிலையான வைப்புகள் மற்றும் முதலீட்டுத் திட்டங்கள்
- நஷனல் அசெட் மனேஜ்மன்ட் லிமிடெட் (NAMAL) ஊடாக நம்பிக்கை அலகுகள் மற்றும் நிதிய முகாமைத்துவ சேவைகள்
- இலாகா முகாமைத்துவம் மற்றும் வரி தொடர்பில் ஆலோசனைகள்
- சர்வதேச அணுகல் மற்றும் சௌகரியம்
- உலகளாவிய ரீதியில் பயன்படுத்தக்கூடிய வகையிலான VISA டெபிட் அட்டை மற்றும் யூனியன் வங்கி சிக்னேச்சர் கடன் அட்டை.
- UBgo மொபைல் app மற்றும் ஒன்லைன் வங்கிச் சேவைகளினூடாக டிஜிட்டல் வங்கிச் சேவை வசதிகள்
- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலவசமாக விமான நிலைய லோன்ஞ்ச் பயன்படுத்தும் வசதி (நியதி நிபந்தனைகளுக்கு உட்பட்டது).
- சேமிப்புகள் மற்றும் விலைக்கழிவுகள்
- பிரயாணம், சுகாதார பராமரிப்பு, காப்புறுதி, கல்வி, வாகன பராமரிப்பு, விருந்தோம்பல் மற்றும் சோலர் ஆகியவற்றுக்கு கிரெடிட் கார்ட்களின் மீது 0% வட்டியில்லாத நீடித்த கொடுப்பனவுத் திட்டங்கள். (நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
- உணவகம், சொப்பிங், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பலதுக்கு கிரெடிட் கார்ட்கள் மீது Cashback மற்றும் சேமிப்புகள்.
தகவல்களுக்கு www.unionb.com எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும் (நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
- சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம்
- Allianz மற்றும் Fairfirst இடமிருந்து விசேட ப்ரீமியம்களில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுகாதார காப்பீடுகள்
- சுகாதார பராமரிப்புக்கு கடன் அட்டைகளுக்கு 0% தவணை முறைக் கொடுப்பனவுத் திட்டங்கள்
நான் தகைமை உள்ளவரா?
- ரூ. 7.5 மில். பெறுமதியான இலங்கை ரூபாய் அல்லது வெளிநாட்டு நாணய வைப்புகளை சேமிப்பு/நடைமுறை கணக்கில் பேணுதல் அல்லது
- ரூ. 500,000/- அல்லது அதற்கு நிகரான வெளிநாட்டு நாணயத்தில் மாதாந்த தேறிய சம்பளத்தை பெற்று, அதனை யூனியன் வங்கியில் வைப்புச் செய்தல்
எவ்வாறு விண்ணப்பிக்க முடியும்?
- விஜயம் செய்யுங்கள்
- இல 51/A ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, கொழும்பு 3 அல்லது நாடு முழுவதிலுமுள்ள கிளைகள்.
- தொடர்புகளுக்கு
- 011 256 5476 / 0117 818181 (24 மணிநேரமும்)
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





