நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் அன்றாட வங்கி நடவடிக்கைகளை இலகுபடுத்த புதிய டிஜிடல் அனுபவத்துடன் கூடிய புரட்சிகரமான வங்கிச் சேவையை நாம் உங்களுக்கு வழங்குகின்றோம் இப்பொழுது யூனியன் வங்கியின் ஒன்லைன் வங்கிச் சேவையூடாக மிகச்சிறந்த முறையில் உங்கள் பணத்தையும் நேரத்தையும் நிர்வகிக்க முடியும்
- உங்களுக்கேற்ற விதத்தில் முற்பக்கத்தை வடிவமைத்துக்கொள்ள முடியும்
- இரட்டை அங்கீகார பாதுகாப்புடன் கூடிய, பிரச்சனைகளற்ற, ஏனைய வங்கிகளுடனான கொடுக்கல் வாங்கல்கள் (முற்பதிவு தேவையில்லை)
- உங்கள் கொடுக்கல் வாங்கல்கள் பற்றி மின்னஞ்சல் மற்றும் SMS அறிவிப்புகள்
- CEFT ஊடாக உடனடி நிதி பரிமாற்றங்கள் (வங்கிகள்/நிறுவனங்களுக்கு கிளிக் செய்யுங்கள்)
- மாதாந்த பில் கொடுப்பனவு மற்றும் கொடுப்பகவுகளை பட்டியலிடும் வசதி
- பல பெறுமதி சேர் சேவைகள்
- உயர் பாதுகாப்பு மற்றும் இரகசியத்தன்மை
- எந்தவொரு டிஜிடல் சாதனத்தினூடாகவும், எந்த இடத்திலிருந்தும், எந்நேரமும் தொடர்புகொள்ளும் வசதி
| உங்கள் விரல்நுனியில் கிடைக்கும் வங்கிச் சேவை வரிசைகள் | |||
| கணக்கு வரலாறு / நடவடிக்கை | கணக்கு மீதி விசாரணை | காசோலை புத்தகம் கோரிக்கை | காசோலை நிலை விசாரணை |
| மின்னியல் (e) நிதிக்கூற்றுகள் ් | அந்நிய செலாவணி மாற்று வீதங்கள் | நிதி மாற்றங்கள் | வட்டி வீதங்கள் |
| கடன் கல்குலேட்டர் | நிதிக்கூற்றுக் கோரிக்கை | நிலையான கட்டளைகள் | பில் கொடுப்பனவுகள் |
யூனியன் வங்கி மொபைல் மற்றும் ஒன்லைன் வங்கிச் சேவைக்கு எவ்வாறு பதிவு செய்வது
- பதிவு முற்றிலும் இலவசம்
- நீங்கள் செயல்நிலையிலுள்ள யூனியன் வங்கி தனிநபர் சேமிப்பு அல்லது நடைமுறைக் கணக்கை கொண்டிருக்க வேண்டும்.
- ஏற்கனவே உள்ள யூனியன் வங்கியின் வாடிக்கையாளர்கள்பதிவு செய்து கொள்வதற்கு https://www.ubdirect.com/ எனும் இணையத்தளத்தை விஜயம் செய்யலாம் அல்லது கீழே தரப்பட்டுள்ள முறையை பின்பற்றலாம்:
- Online Banking Personal “Login” > Signup > Registration Method – “Union Bank Customer” ஐ தெரிவு செய்யவும்.
- யூனியன் வங்கி வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களுக்கு
- எங்கிருந்தும் புதிய கணக்கை சுலபமாக ஆரம்பித்து மொபைல் மற்றும் ஒன்லைன் வங்கிச் சேவைக்கு https://www.ubdirect.com/ எனும் இணையத்தளத்தை விஜயம் செய்து அல்லது கீழே தரப்பட்டுள்ள முறையை பின்பற்றி பதிவு செய்து கொள்ளலாம்:
- Online Banking Personal “Login” > Signup > Registration Method – “New User” ஐ தெரிவு செய்யவும்.
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





