0117 818181

யூனியன் வங்கி மொபைல் App இல் செயற்படுத்தப்பட்டுள்ள Scan & Pay, Lanka QR கொடுப்பனவுகள் இலகுவான பணமில்லா (cashless) கொடுப்பனவு முறையாகும். யூனியன் வங்கி சேமிப்பு / நடைமுறைக் கணக்கினூடாக எந்தவொரு அங்கீகாரம் பெற்ற விற்பனையாளருக்கும் பாதுகாப்பாகவும், துரிதமாகவும் கொடுப்பனவுகளை மேற்கொள்ள வழிகோலுவதாக இந்த முறை அமைந்துள்ளது. கொடுப்பனவுகளை உடனடியாக செலுத்தவும், பணத்தைக் கொண்டு செல்லும் அசௌகரியத்தை தவிர்க்கக்கூடிய வகையிலமைந்த சௌகரியமான முறையாகும்.

Lanka QR ஊடாக எவ்வாறு கொடுப்பனவை மேற்கொள்வது

Lanka QR இல் கொடுப்பனவை மேற்கொள்வது இலகுவானதாகும். உங்கள் LankaQR கொடுப்பனவுகளை நீங்கள் செயற்படுத்திக் கொள்ளும் விதம் கீழே தரப்பட்டுள்ளது.

  • யூனியன் வங்கி மொபைல் App ஐ பதிவிறக்கம் செய்யவும்.
  • உங்கள் கணக்கில் Sign in செய்து கொடுப்பனவுகளை நிறுவவும்
  • கட்டணப்பட்டியல் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் போது, விற்பனையாளர் பகுதியில் Lanka QR குறியீட்டை அவதானிக்கவும்.
  • QR ஐ Scan செய்து கொடுப்பனவை மேற்கொள்ளவும்
  • விற்பனையாளருக்கு உங்கள் கொடுப்பனவு உடனடியாக அனுப்பப்படும்
  • SMS உறுதிப்படுத்தல் வரும் வரை காத்திருக்கவும்.

தகைமை

  • நீங்கள் ஒரு யூனியன் வங்கி கணக்குதாரராக இருக்க வேண்டும்.
  • இந்தச் சேவையை பயன்படுத்த உங்கள் கையடக்க தொலைபேசியில் யூனியன் வங்கி மொபைல் App காணப்பட வேண்டும். (பதிவிறக்கம் செய்ய க்ளிக் செய்யவும்)

நீங்கள் இந்தச் சேவையை ஏன் பயன்படுத்த வேண்டும்

  • பணத்தைக் கொண்டு செல்லும் அசௌகரியம் மற்றும் ஆபத்தைத் தவிர்க்கும்
  • நேரடித் தொடுகை தொடர்புகளை இல்லாமல் செய்யும்
  • கையடக்க தொலைபேசியில் UB மொபைல் app ஐ பயன்படுத்தி உடனுக்குடன் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகளை மேற்கொள்ளலாம்.
  • வேகமானது, சௌகரியமானது, பாதுகாப்பானது

மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள அழையுங்கள் 0117 818181

தொடர்புகளுக்கு

    எங்களுடன் தொடர்புகொள்ள

    0117 818181

    மின்னஞ்சல்

    info@unionb.com

    வங்கிகள்

    • Amana Bank PLC
    • Bank of Ceylon
    • Cargills Bank Ltd
    • Citibank
    • Commercial Bank of Ceylon PLC
    • DFCC Bank
    • Hatton National Bank PLC
    • HDFC Bank
    • HSBC Ltd
    • National Development Bank PLC
    • Nations Trust Bank
    • Pan Asia Banking Corporation
    • People’s Bank
    • Public Bank Berhard
    • Sampath Bank PLC
    • Seylan Bank PLC
    • Standard Chartered Bank

    நிறுவனங்கள்

    • Merchant Bank of Sri Lanka Finance
    • Central Finance PLC
    • Commercial Leasing and Finance PLC
    • HNB Finance
    • LB Finance PLC
    • People’s Leasing and Finance PLC
    • Softlogic Finance Plc
    • Singer Finance (Lanka) PLC