011 5 800 800

011 5 800 800

mobile-banking

யூனியன் வங்கியின் மொபைல் பாங்கிங் அப் (Mobile Banking App) பல சேவைகளை உங்களுக்கு வழங்குகின்றது. இது பல்லுபயோகத் தன்மை மற்றும் பாதுகாப்பைக் கொண்டுள்ளது. இன்றே அதனை டவுண்லோட் செய்து, சௌகரியமான வங்கிச் சேவையுடன் இன்னும் பல வசதிகளையும் அனுபவியுங்கள்.

  • உங்களுக்கு தேவையான விதத்தில் மாற்றியமைக்கக்கூடிய ஹோம்பேஜ் (Homepage) மற்றும் செட்டிங்ஸ்
  • பிரச்சினைகள் இல்லாத சமநேர நிதிமாற்றல்கள் மற்றும் யூனியன் வங்கிக் கணக்குகள் மற்றும் வேறு வங்கிக் கணக்குகள் உட்பட நீங்கள் பணம் செலுத்த வேண்டியவர்களைப் பதிவு செய்யும் சுதந்திரம்
  • ஒன்லைன் வங்கிச் சேவையுடன் தன்னியக்கமாக சம காலத்தில் தொடர்புபடுவதால் அதிக பாதுகாப்பு
  • யூனியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கும், வாடிக்கையாளர் அல்லாதோருக்கும் நாளாந்தம் பல சௌகரியங்களை தரும் ஒரு தொகுதி வங்கிச் சேவைகள் மற்றும் ஏனைய சேவைகள்

வங்கிச் சேவைகள்

CEFTS ஊடாக சமகால நிதி மாற்றல்கள் நிலையான கட்டளைகளை ஆரம்பித்தல் மற்றும் நிர்வகித்தல்
பதிவு செய்யப்பட்ட சேவை வழங்குநர்களுக்கான கொடுப்பனவுகள் மட்டும் காப்புறுதிக் கட்டுப்பணக் கொடுப்பனவுகள்
காசோலைப்புத்தகம் மற்றும் நிதிக்கூற்று வேண்டுதல்கள் காசோலையின் நிலைமை மற்றும் மிதக்கும் விசாரணை
கணக்கு மீதி மற்றும் கொடுக்கல் வாங்கல் வரலாறு கடன் விசாரணை

பொதுவான சேவைகள்

இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்ட வானிலைத்தகவல்கள் விற்பனை மேம்படுத்தல்கள் மற்றும் சலுகைகள்
GPS முறைமையில் கிளை / ATM அமைவிடங்கள் வட்டி வீதம் மற்றும் நாணயப் பரிமாற்ற வீதம்
இலங்கை புகையிரத சேவையின் நேர அட்டவணை கடன் கல்குலேட்டர்
உடனடிச் செய்திகள்

பதிவு செய்யும் முறை:

  • அது இலகுவானது – பதிவு செய்தவுடனேயே மொபைல் பாங்கிங் மற்றும் ஒன்லைன் வங்கிச் சேவைகளை அனுபவியுங்கள்
  • இலகுவாகவும், இலவசமாகவும் பதிவு செய்யலாம். இப்போது நீங்கள் எமது வங்கி வாடிக்கையாளராக இருந்தால், எமது வங்கிக் கிளையில் அல்லது ஒன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்

 

மூலம் டவுண்லோட் செய்யுங்கள்

Download on the App StoreAndroid App on Google Play

 

 

தாமதிக்காமல், இன்றே டிஜிட்டல்உ லகிற்குள் பிரவேசியுங்கள்!

Call 011 5800 800

*விதிகள் மற்றும் நிபந்தனைகள் உண்டு

ஆன்லைன் வங்கி வீடியோ பார்க்க

பெருமளவான வங்கியியல் சௌகரியம்

தனிநபர் சேவைகள்

தொடர்புகளுக்கு

எங்களுடன் தொடர்புகொள்ள

011 5 800 800

மின்னஞ்சல்

info@unionb.com

Quick Links
Contact Us
Branch / ATM Locator
Facebook