0117 818181

UBGO இற்கு வரவேற்கிறோம். உங்களின் ஒருங்கிணைக்கப்பட்ட வங்கியியல் அனுபவம். பாதுகாப்பு, ஒப்பற்ற தன்மை மற்றும் ஸ்மார்ட் ஆகிய அம்சங்களுடன் எந்தவொரு சாதனத்திலும், எங்கிருந்தும் பயன்படுத்தலாம்.

உள்ளம்சம் விளக்கம்
Sign Up செய்தல் உலகின் எப்பகுதியில் இருந்தும் UBGO app ஊடாக Video KYC (VKYC) ஊடாக புதிய இலங்கை ரூபாய் கணக்கை ஆரம்பிக்கலாம்.
கணக்குகள் ஆரம்பித்தல்

சில நிமிடங்களில் பின்வரும் கணக்குகளை ஆரம்பிக்கலாம்

  • சேமிப்புக் கணக்கு
  • பூஜ்ஜிய வட்டி கணக்கு
  • நிதிச் சந்தை (Money Market) கணக்கு
  • நிலையான வைப்பு (UBgo இல் ஆரம்பித்து மேலதிக வட்டியை பெறவும்)
உடனுக்குடனான பணப்பரிமாற்றங்கள் யூனியன் வங்கி மற்றும் இதர வங்கிக் கணக்குகளுக்கு CEFTS ஊடாக பணப் பரிமாற்றங்கள்
Just Pay Top-Up(LankaPay இனால் வலுவூட்டப்பட்டது)
  • உங்களின் யூனியன் வங்கி கணக்கில் வேறெந்தவொரு வங்கியிலிருந்தும் உடனுக்குடன் பணத்தை வைப்பில் இடுவது.
  • மொபைல் இலக்க உறுதிப்படுத்தல் (MNV) ஊடாக இதர வங்கி கணக்குகளை அங்கீகாரமற்ற வகையில் அணுகுவதை தடுக்கும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு.
ஒருங்கிணைக்கப்பட்ட கொடுப்பனவுகள்
  • கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள் மற்றும் காப்புறுதி தவணைக் கட்டணங்கள் செலுத்தல்.
  • “GovPay” ஊடாக 1000க்கும் அதிகமான அரச நிறுவனங்களுக்கு, அரச கொடுப்பனவுகள் (வரிகள், தண்டம், உரிமம் பெறல் கட்டணங்கள் போன்றன).
Peer-to-Peer (P2P) கொடுப்பனவுகள் மற்றும் சமூக கட்டணங்கள்
  • Peer-to-peer கொடுப்பனவுகளுக்காக உங்களின் சொந்த QR ஐ உருவாக்கவும்.
  • மொபைல் இலக்கத்திற்கு செலுத்தல் வசதி (யூனியன் வங்கி கணக்குகளுக்கு மாத்திரம்)
  • கட்டணப் பட்டியல் பெறுமதியை கூறுகளாக்கி, யூனியன் வங்கி கணக்கை கொண்டிருக்கும் உங்களின் தொலைபேசியலுள்ள எந்தவொரு தொடர்பிடமிருந்தும் பணத்தை கோரும் வசதி.
GovPay / LPOP
  • GOVPAY – வரிகள், அபராதங்கள், பொதுப் பயன்பாட்டு கட்டணங்கள் மற்றும் உரிமங்கள் கட்டணங்களுக்கான ஒரே பகுதி
  • LPOP – சுங்கம், துறைமுகம் மற்றும் முதலீட்டு சபைகளுக்குரியது
LankaQR கொடுப்பனவுகள் (Mobile App இற்கு பிரத்தியேகமானது) பணத்தை கொண்டு செல்லும் சிக்கலை தவிர்க்கவும். நாடு முழுவதிலுமுள்ள LankaQR விற்பனை பகுதிகளில் ஸ்கான் செய்து செலுத்தும் வசதி.
முழுமையான கட்டுப்பாடு உங்கள்ன கிரெடிட் கார்ட்களை நிர்வகித்தல் மற்றும் யூனியன் வங்கி அல்லது இதர வங்கிகளுக்கான ஏதேனும் கொடுப்பனவுகளை நிறுவல்.
விசாரணைகள் கணக்கு மீதிகள், முன்னைய பரிவர்த்தனைகள், கடன் விசாரணைகள், e-கூற்றுகள், காசோலை நிலைகள், மிதப்பு விசாரணைகள்.
ஸ்மார்ட் கோரிக்கைகள் காசோலை புத்தகங்கள் ஓடர் செய்தல், கூற்றுகள் கோரிக்கைகள், கடன் டொப்-அப்கள், புதிய கடன்கள் மற்றும் லீசிங் கோரிக்கைகள்.
பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை
  • பயோமெட்ரிக் ஸ்தாபிப்பு: app இற்கு Face ID மற்றும் Fingerprint login.
  • இரட்டை உறுதிப்படுத்தல்: சகல பரிவர்த்தனைகளுக்கும் பாதுகாப்பான OTP/Email உறுதிப்படுத்தல். வரையறைகளை நிர்ணயித்துக் கொள்ளவும் முடியும்.
  • உடனுக்குடன் அலோர்ட்ஸ்: ஒவ்வொரு சதம் நகர்த்தப்படுகின்றமைக்கும் உடனடி push/SMS/Email அறிவித்தல்கள்.
பொது சேவைகள்
  • கிளை / CDM / ATM பகுதிகள்
  • வட்டி வீதங்கள் / நாணயமாற்று வீதங்கள்
  • ஊக்குவிப்புகள் மற்றும் சலுகைகள்
  • இலங்கை புகையிரத சேவையினூடாக புகையிரத பிரயாண டிக்கட் முற்பதிவு,
  • அமைவிட அடிப்படையிலான வானிலை பதிவுகள் மற்றும் செய்திகள்.

எவ்வாறு பதிவு செய்வது

  • பதிவு முற்றிலும் இலவசம்
  • நீங்கள் செயல் நிலையிலுள்ள யூனியன் வங்கி தனிநபர் சேமிப்பு அல்லது நடைமுறை கணக்கை கொண்டிருக்க வேண்டும்
  • ஏற்கனவே யூனியன் வங்கியின் வாடிக்கையாளர்கள்

    https://www.ubdirect.com/

    இற்கு விஜயம் செய்து பதிவு செய்து கொள்ளலாம் மற்றும் பின்வரும் முறையிலும் பதிவு செய்யலாம்:

    • Online Banking Personal “Login” > Signup > Registration Method – “Union Bank Customer” என்பதை தெரிவு செய்க.
  • யூனியன் வங்கி அல்லாத வாடிக்கையாளர்கள்
    • எங்கிருந்தும் புதிய சேமிப்புக் கணக்கொன்றை (ரூ.) ஆரம்பித்து
      https://www.ubdirect.com/

      இற்கு விஜயம் செய்து மொபைல் மற்றும் ஒன்லைன் வங்கிச் சேவைக்கு பதிவு செய்து கொள்ளலாம் மற்றும் பின்வரும் வழிமுறையை பின்பற்றலாம்:
    • Online Banking Personal “Login” > Signup > Registration Method – “New User” என்பதை தெரிவு செய்க.

பின்வரும் தளங்களில் கிடைக்கும்

Download on the App StoreAndroid App on Google Play

 

 

இன்னும் ஏன் காத்திருக்கின்றீர்கள், இன்றே டிஜிட்டல் மயமாகுங்கள்!

அழையுங்கள் 0117 818181

நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது

தொடர்புகளுக்கு

    எங்களுடன் தொடர்புகொள்ள

    0117 818181

    மின்னஞ்சல்

    info@unionb.com

    வங்கிகள்

    • Amana Bank PLC
    • Bank of Ceylon
    • Cargills Bank Ltd
    • Citibank
    • Commercial Bank of Ceylon PLC
    • DFCC Bank
    • Hatton National Bank PLC
    • HDFC Bank
    • HSBC Ltd
    • National Development Bank PLC
    • Nations Trust Bank
    • Pan Asia Banking Corporation
    • People’s Bank
    • Public Bank Berhard
    • Sampath Bank PLC
    • Seylan Bank PLC
    • Standard Chartered Bank

    நிறுவனங்கள்

    • Merchant Bank of Sri Lanka Finance
    • Central Finance PLC
    • Commercial Leasing and Finance PLC
    • HNB Finance
    • LB Finance PLC
    • People’s Leasing and Finance PLC
    • Softlogic Finance Plc
    • Singer Finance (Lanka) PLC