011 5 800 800

011 5 800 800

நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் அன்றாட வங்கி நடவடிக்கைகளை இலகுபடுத்த புதிய டிஜிடல் அனுபவத்துடன் கூடிய புரட்சிகரமான வங்கிச் சேவையை நாம் உங்களுக்கு வழங்குகின்றோம் இப்பொழுது யூனியன் வங்கியின் ஒன்லைன் வங்கிச் சேவையூடாக மிகச்சிறந்த முறையில் உங்கள் பணத்தையும் நேரத்தையும் நிர்வகிக்க முடியும்

 • உங்களுக்கேற்ற விதத்தில் முற்பக்கத்தை வடிவமைத்துக்கொள்ள முடியும்
 • இரட்டை அங்கீகார பாதுகாப்புடன் கூடிய, பிரச்சனைகளற்ற, ஏனைய வங்கிகளுடனான கொடுக்கல் வாங்கல்கள் (முற்பதிவு தேவையில்லை)
 • உங்கள் கொடுக்கல் வாங்கல்கள் பற்றி மின்னஞ்சல் மற்றும் SMS அறிவிப்புகள்
 • மாதாந்த பில் கொடுப்பனவு மற்றும் கொடுப்பகவுகளை பட்டியலிடும் வசதி
 • பல பெறுமதி சேர் சேவைகள்
 • உயர் பாதுகாப்பு மற்றும் இரகசியத்தன்மை
 • எந்தவொரு டிஜிடல் சாதனத்தினூடாகவும், எந்த இடத்திலிருந்தும், எந்நேரமும் தொடர்புகொள்ளும் வசதி

 

உங்கள் விரல்நுனியில் கிடைக்கும் வங்கிச் சேவை வரிசைகள்
கணக்கு வரலாறு / நடவடிக்கை கணக்கு மீதி விசாரணை காசோலை புத்தகம் கோரிக்கை காசோலை நிலை விசாரணை
மின்னியல் (e) நிதிக்கூற்றுகள் ් அந்நிய செலாவணி மாற்று வீதங்கள் நிதி மாற்றங்கள் வட்டி வீதங்கள்
கடன் கல்குலேட்டர் நிதிக்கூற்றுக் கோரிக்கை நிலையான கட்டளைகள் பில் கொடுப்பனவுகள்

யூனியன் வங்கியின் ஒன்லைன் வங்கிச் சேவைக்கு பதிவு செய்தல்

 • பதிவுசெய்தல் இலவசம்
 • யூனியன் வங்கியில் தனிநபர் சேமிப்புக் கணக்கு அல்லது நடைமுறைக் கணக்கை வைத்திருத்தல் வேண்டும்
 • பதிவு செய்ய unionb.com என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து ஒன்லைன் பதிவிற்கான விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்யுங்கள். அல்லது அண்மையிலுள்ள யூனியன் வங்கிக் கிளைக்கு வந்து எமது வாடிக்கையாளர் சேவை முகவர் ஒருவருடன் கதையுங்கள்
 • இன்றே டிஜிடல் உலகிற்குள் பிரவேசியுங்கள்
 • *விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது

ஆன்லைன் வங்கி வீடியோ பார்க்க

பெருமளவான வங்கியியல் சௌகரியம்

தனிநபர் சேவைகள்

தொடர்புகளுக்கு

எங்களுடன் தொடர்புகொள்ள

011 5 800 800

மின்னஞ்சல்

info@unionb.com

Quick Links
Contact Us
Branch / ATM Locator
Facebook