011 5 800 800

011 5 800 800

debit-cards-banner

யூனியன் வங்கியின் விசா சர்வதேச ஷொப்பிங் டெபிட் அட்டை (VISA International Shopping Debit Card) ஊடாக எண்ணற்ற சலுகைகளை நீங்கள் பெற்று அனுபவிக்கலாம்ம. வருடம்ம முழுவதும் கவர்ச்சிகரமான கட்டணக்கழிவுகளையும் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்

விசேட அம்சங்கள் மற்றும் அனுகூலங்கள்

  • கவர்ச்சிகரமான சலுகைகள், கட்டணக்கழிவுகள் மற்றும் பெறுமதிமிகு மேலதிக அனுகூலங்கள்
  • உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட விசா வர்த்தகப்பங்காளர்களிடம் ஷொப்பிங் செய்யும் வசதி
  • உலகளாவிய ரீதியிலுள்ள 3.5 ATMகளுக்கான அணுக்கம்
  • பணத்தினை கொண்டு செல்வதை விட பாதுகாப்பானது
  • ஒன்லைன் ஷொப்பிங் செய்யும் வசதி
  • பில் கொடுப்பனவுகளை செலுத்துதல், அட்டை பரிவர்த்தனைகள் மற்றும் நிலுவைத்தொகையை ஒன்லைனில் பார்வையிடும் வசதி
  • டெபிட் அட்டை பரிவர்த்தனைகள் குறித்த SMS தகவல்
  • பெறுமதி சேர் சேவைகளை மேலதிக கட்டணமின்றி பெற்றுக்கொள்ளும் வசதி. இலவச வங்கிக்கூற்றுப் பிரதிகள்
  • யூனியன் வங்கி நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்குக்கான இலகுவான அணுக்கம்

பெறுவதற்கான தகைமைகள்

  • 18 வயதிற்கும் மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள்
  • யூனியன் வங்கியின் நடைமுறை அல்லது சேமிப்பு கணக்

எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?

  • நாடளாவிய ரீதியிலுள்ள எந்தவொரு யூனியன் வங்கிக் கிளைக்கும் விஜயம் செய்வதன் மூலம்
  • எமது வாடிக்கயாளர் சேவை துரித இலக்கமான 0115 800 800 ற்கு அழைப்பதன் ஊடாக
  • unionb.com ற்கு சென்று download application இனை க்ளிக் செய்வதன் ஊடாக

பெருமளவான வங்கியியல் சௌகரியம்

தனிநபர் சேவைகள்

தொடர்புகளுக்கு

எங்களுடன் தொடர்புகொள்ள

011 5 800 800

மின்னஞ்சல்

info@unionb.com

Quick Links
Contact Us
Branch / ATM Locator
Facebook