0117 818181

அதிகளவு சௌகரியத்துடன் உயர் வட்டி வீதம்.

சிறப்பம்சங்கள் மற்றும் அனுகூலங்கள்

  • உயர் வட்டி வீதம் (வட்டி வீதங்களை இங்கே பார்வையிடவும்)
  • எந்நேரத்திலும் மீளப் பெறக்கூடிய நெகிழ்ச்சித்தன்மை
  • வட்டி தினசரி கணிப்பிடப்பட்டு மாதாந்தம் வைப்புச் செய்யப்படும்.
  • வட்டி வீதத்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஆகக்குறைந்தது ரூ. 200,000/- கணக்கு மீதி பேணப்பட வேண்டும்.
  • கணக்கு மீதியின் மீது 90% பணமீளளிப்பு (Cash-back)
  • பணத்தை மீளப் பெறுவதற்கு வரையறைகள் இல்லை
  • இலவச e-கூற்றுகள்
  • இலவச SMS அலேர்ட்ஸ்

தகைமை

  • இலங்கை பிரஜை (செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு), நிறுவனம், சங்கம், உரிமையாண்மை மற்றும் பங்காண்மை

விண்ணப்பிக்கும் முறை

  • ஆரம்ப வைப்பு ரூ. 100,000/-
  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்.
  • அடையாளத்தை உறுதி செய்யும் (NIC / கடவுச்சீட்டு), முகவரியை உறுதி செய்தல் (கடந்த 3 மாதங்களினுள் பயன்படுத்திய கட்டணப் பட்டியல்கள் / வங்கிக் கூற்று)
  • நபர்களுக்கான இணைய வங்கிச் சேவை, மொபைல் வங்கிச் சேவை மற்றும் SMS அலேர்ட்களுக்காக பதிவு செய்து கொள்ளல்.
Union Bank

தொடர்புகளுக்கு

    எங்களுடன் தொடர்புகொள்ள

    0117 818181

    மின்னஞ்சல்

    info@unionb.com

    வங்கிகள்

    • Amana Bank PLC
    • Bank of Ceylon
    • Cargills Bank Ltd
    • Citibank
    • Commercial Bank of Ceylon PLC
    • DFCC Bank
    • Hatton National Bank PLC
    • HDFC Bank
    • HSBC Ltd
    • National Development Bank PLC
    • Nations Trust Bank
    • Pan Asia Banking Corporation
    • People’s Bank
    • Public Bank Berhard
    • Sampath Bank PLC
    • Seylan Bank PLC
    • Standard Chartered Bank

    நிறுவனங்கள்

    • Merchant Bank of Sri Lanka Finance
    • Central Finance PLC
    • Commercial Leasing and Finance PLC
    • HNB Finance
    • LB Finance PLC
    • People’s Leasing and Finance PLC
    • Softlogic Finance Plc
    • Singer Finance (Lanka) PLC