0117 818181

உள்ளம்சங்களும் அனுகூலங்களும்

  • கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள்.
  • தியாகா வெகுமதி அட்டை மற்றும் புள்ளிகள் கணக்கை ஆரம்பிக்கும் போதும், கணக்கு மீதி அதிகரிக்கும் போதும் வழங்கப்படும். புள்ளிகளை பயன்படுத்தும் போது ஒரு புள்ளியின் பெறுமதி 1 ரூபாய்க்கு நிகரானதாக அமைந்திருக்கும்.
  • புலமைப்பரிசில் சாதனை வெகுமதி – தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், மாவட்டத்தின் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான புள்ளிகளைப் பெற்று சித்தியெய்தும் பிள்ளைகளுக்கு 5,000 தியாகா வெகுமதி புள்ளிகள் வழங்கப்படும்.
  • 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பராயமடையாதவர்களுக்கு நிதிசார் அறிவூட்டும் பயிற்சிப்பட்டறைகள்.
  • தியாகா றிவோர்ட் புள்ளிகள் மற்றும் பிறந்த தின புள்ளிகள் – ரூ. 75,000 க்கு அதிகமான மீதி – ரூ. 75,000 அல்லது அதற்கு அதிகமான கணக்கு மீதியை பேணும் சிறுவர்களுக்கு தியாகா வெகுமதி புள்ளிகள் வழங்கப்படும் (யூனியன் வங்கியிடமிருந்து வெகுமதி அடிப்படையில் பிறந்தநாள் றிவோர்ட் புள்ளிகள் வழங்கப்படும்).

கணக்கு மீதி (ரூ.)

றிவோர்ட் புள்ளிகள்

கணக்கு மீதி (ரூ.)

றிவோர்ட் புள்ளிகள்

2,500 1,000 100,000 5,000
5,000 1,000 150,000 5,000
10,000 1,000 250,000 7,500
25,000 1,500 500,000 10,000
50,000 2,500 1,000,000 15,000
75,000 3,000
  • குழந்தை 18 வயதை பூர்த்தி செய்த பின்னர் கிட்ஸ் சேவர் கணக்கு, சேமிப்பு கணக்காக சுயமாக மாற்றமடையும்.

தகைமை

  • 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் அனைவருக்கும் பெற்றோர்/பாதுகாவலர் அல்லது நலன்விரும்பியினால் Kidz Saver கணக்கு திறக்கப்படலாம்.
  • பண வெகுமதித் திட்டத்துக்கு தகைமை பெறுவதற்கு, பிள்ளை 13 வயதை எய்துவதற்கு முன்னர் கணக்கு திறக்கப்பட வேண்டும்.
  • தரம் 5 புலமைப்பரிசிலுக்கு தகைமை – கணக்கு மீதியாக ஆகக்குறைந்தது ரூ. 25,000 பேணப்பட வேண்டும் என்பதுடன், உரிமைகோரல் தினத்துக்கு ஆகக்குறைந்தது 12 மாதங்களுக்கு முன்னதாக கணக்கு திறக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

எவ்வாறு விண்ணப்பிக்க முடியும்?

  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்.
  • பிள்ளையின் பிறப்புச்சான்றிதழ்.
  • பெற்றோர்/பாதுகாவலர்/நலன்விரும்பியின் தேசிய அடையாள அட்டை/செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் /செல்லுபடியாகும் கடவுச்சீட்டு.
  • இடர் தரப்படுத்தல் படிவம்.
  • முகவரியை உறுதி செய்வதற்கு அண்மையில் பெற்ற கட்டணப்பட்டியல் / வங்கி அறிக்கை பிரதி.
  • கணக்கை ஆரம்பிக்க ரூ. 2,500/- வைப்பு.
  • பெற்றோர், பாதுகாவலர் மற்றும் / அல்லது நலன்விரும்பி ஆகியோர் பிள்ளையின் சார்பாக கணக்கை ஆரம்பிக்கலாம்.

நிபந்தனைகளுக்கு உட்பட்டது

Union Bank

தொடர்புகளுக்கு

    எங்களுடன் தொடர்புகொள்ள

    0117 818181

    மின்னஞ்சல்

    info@unionb.com

    வங்கிகள்

    • Amana Bank PLC
    • Bank of Ceylon
    • Cargills Bank Ltd
    • Citibank
    • Commercial Bank of Ceylon PLC
    • DFCC Bank
    • Hatton National Bank PLC
    • HDFC Bank
    • HSBC Ltd
    • National Development Bank PLC
    • Nations Trust Bank
    • Pan Asia Banking Corporation
    • People’s Bank
    • Public Bank Berhard
    • Sampath Bank PLC
    • Seylan Bank PLC
    • Standard Chartered Bank

    நிறுவனங்கள்

    • Merchant Bank of Sri Lanka Finance
    • Central Finance PLC
    • Commercial Leasing and Finance PLC
    • HNB Finance
    • LB Finance PLC
    • People’s Leasing and Finance PLC
    • Softlogic Finance Plc
    • Singer Finance (Lanka) PLC