உள்ளம்சங்கள் மற்றும் அனுகூலங்கள்
- 3 மாதங்கள் வரை சம்பள முற்பணம்
- உடனடி மேலதிகப் பற்று வசதி
- இலவச ஆயுள் காப்புறுதி
- முன்-அனுமதியளிக்கப்பட்ட கிரெடிட் கார்ட்
- இலவச டெபிட் கார்ட், டிஜிட்டல் வங்கிச் சேவை மற்றும் e-கூற்றுகள்
- வைப்புகள் மற்றும் குத்தகைகள் மீது தெரிவுக்குரிய வட்டி வீதங்கள்
- கடன்கள் மற்றும் லீசிங் வசதிகள் மீதான கட்டணங்களில் 50% வரை விலைக்கழிவு
- பாதுகாப்பு வைப்பு லொக்கர்கள் மீது விசேட விலைக்கழிவுகள்
தகைமை
- 18 வருடங்கள் முதல் 60 வருடங்களுக்கு குறைந்த தொழில்புரியும் தனிநபர்கள்
- ஆகக்குறைந்த நிகர மாதாந்த சம்பளமான ரூ. 50,000
- தொழில் வழங்குனரால் SLIP/பணப் பரிமாற்றம் ஊடாக யூனியன் வங்கிக்கு சம்பளம் அனுப்பப்படல்
எவ்வாறு விண்ணப்பிப்பது?
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்
- தேசிய அடையாள அட்டை/செல்லுபடியாகும் கடவுச்சீட்டு /செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம்
- வதிவிட முகவரியை உறுதி செய்வதற்கு அண்மையில் பெறப்பட்ட கட்டணப் பட்டியல் (03 மாதங்களுக்கு உட்பட்டது)
- சம்பள ஒதுக்கீட்டு கடிதம்
நியதி மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்






