0117 818181

top-up-&-go-banner_new

யூனியன் வங்கி Top-Up & Go என்பது மதிநுட்பமான, எளிமையான மற்றும் பாதுகாப்பான பணமில்லாத முறையில் யூனியன் வங்கியின் Mobile App UBGO ஊடாக ஏனைய வங்கிக் கணக்குகளிலிருந்து உங்களின் யூனியன் வங்கிக் கணக்குக்கு பணத்தை மாற்றிக் கொள்ளும் முறையாகும். உடனடி பண மாற்றங்களை மேற்கொள்ள முடியும் என்பதுடன், ஏனைய வங்கிகளில் பேணப்படும் கணக்குகளிலிருந்து பணத்தை மாற்றிக் கொள்ளவும், கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகளை மேற்கொள்வது அல்லது யூனியன் வங்கியுடன் சேமிப்பது போன்றவற்றை மேற்கொள்ளும் சௌகரியமான மற்றும் வேகமான வழிமுறையாக அமைந்துள்ளது.  இலங்கையின் டிஜிட்டல் கொடுப்பனவு கட்டமைப்பான JustPay ஊடாக இந்த சேவை வழங்கப்படுகின்றது.

UB Top-Up & Go ஐ எவ்வாறு செயற்படுத்திக் கொள்வது

  • யூனியன் வங்கி Mobile App ஐ பதிவிறக்கம் (Download) செய்யவும்.
  • உங்கள் கணக்கில் Sign in செய்து menu bar ஐ அழுத்தி “Add Account” ஐ தெரியவும்.
  • ஏனைய வங்கி கணக்கு தகவல்களை பதிவு செய்யவும் (JustPay செயற்படுத்தப்பட்ட வங்கிகளின் கணக்குகள் மாத்திரம்).
  • ஏனைய வங்கியினால் அனுப்பப்பட்ட OTP ஐ பதிவு செய்யவும்.
  • உங்கள் பதிவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது!

UB Top-up & Go ஐ பயன்படுத்தி எவ்வாறு கொடுப்பனவுகள் அல்லது பண மாற்றங்களை மேற்கொள்வது

  • பதிவு செய்ததும், Top up தெரிவினூடாக யூனியன் வங்கி கணக்குக்கு பணத்தை Top up செய்ய முடியும்.
  • அவசியமான கொடுப்பனவுகள் அல்லது கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளவும் (Scan QR & Pay, make bill payments, Fund transfer மற்றும் பலதிலிருந்து தெரிவு செய்யவும்).
  • SMS உறுதிப்படுத்தலுக்கு காத்திருக்கவும்.
  • கொடுக்கல் வாங்கலுக்கான நியமக் கட்டணம் அறவிடப்படும்.

தகைமை

  • யூனியன் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் என்பதுடன் ஒன்லைன் மற்றும் மொபைல் வங்கிச் சேவைக்கு பதிவு செய்திருக்க வேண்டும்.
  • இந்த சேவையை பயன்படுத்த உங்கள் கையடக்கத் தொலைபேசியில் யூனியன் வங்கி மொபைல் App காணப்பட வேண்டும். பதிவிறக்கம் செய்ய (link the mobile app page) க்ளிக் செய்யவும்.
  • உங்களின் சொந்தப் பெயரில் ஏனைய வங்கிகளில் காணப்படும் கணக்குகளை மாத்திரமே இணைத்துக் கொள்ள முடியும்.

இந்த சேவையை நீங்கள் ஏன் பயன்படுத்த வேண்டும்

  • ஒரு App இல் உங்களின் சகல வங்கிக் கணக்குகளையும் கொண்டிருக்கும் சௌகரியம்.
  • ஏனைய வங்கிகளில் பேணும் கணக்குகளை எந்தநேரத்திலும் அணுகலாம்.
  • உங்கள் கையடக்க தொலைபேசி ஊடாக உடனடி கொடுப்பனவுகளை இலகுவாக மேற்கொள்ளலாம்.
  • பணத்தை கொண்டு செல்லும் இடர் மற்றும் அசௌகரியத்தை தவிர்க்கலாம்.
  • வேகமானது, சௌகரியமானது மற்றும் பாதுகாப்பானது.

மேலும் அறிந்து கொள்வதற்கு அழையுங்கள் 011 5800800

தொடர்புகளுக்கு

    எங்களுடன் தொடர்புகொள்ள

    0117 818181

    மின்னஞ்சல்

    info@unionb.com

    வங்கிகள்

    • Amana Bank PLC
    • Bank of Ceylon
    • Cargills Bank Ltd
    • Citibank
    • Commercial Bank of Ceylon PLC
    • DFCC Bank
    • Hatton National Bank PLC
    • HDFC Bank
    • HSBC Ltd
    • National Development Bank PLC
    • Nations Trust Bank
    • Pan Asia Banking Corporation
    • People’s Bank
    • Public Bank Berhard
    • Sampath Bank PLC
    • Seylan Bank PLC
    • Standard Chartered Bank

    நிறுவனங்கள்

    • Merchant Bank of Sri Lanka Finance
    • Central Finance PLC
    • Commercial Leasing and Finance PLC
    • HNB Finance
    • LB Finance PLC
    • People’s Leasing and Finance PLC
    • Softlogic Finance Plc
    • Singer Finance (Lanka) PLC