Union Bank Invest Plus ஒரு ஒழுங்கு முறையான முதலீட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தில் நீங்களும் இணைந்து அதிகம் சேமிப்பதுடன், பாதுகாப்பான எதிர்காலத்திற்கான நலன்களையும் அனுபவியுங்கள்
அம்சங்கள் மற்றும் நன்மைகள்
- மாதாந்த அல்லது மொத்தமாக முதலிடும் வசதி
- ஆகக்குறைந்தது ரூ. 100,000 முதல், ஆகக்கூடியது ரூ. 10 மில்லியன் வரை முதலிடும் திட்டங்கள்
- கணக்கைத் திறக்கும் போது உத்தரவாதமுடைய வட்டி வீதம்
- இணையத்தள வங்கிச் சேவை
தகைமை
- 18 வயதிற்க மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள்
முதலீட்டுக் காலம்
- மாதாந்த தவணை முறை திட்டங்களுக்கு : ஆகக்குறைந்தது 1 வருடங்கள் முதல் ஆகக்கூடியது 10 வருடங்கள் வரை
- மொத்தமாக முதலிடும் திட்டடங்களுக்கு: ஆகக்குறைந்தது 6 வருடங்கள் முதல் ஆகக்கூடியது 10 வருடங்கள் வரை
- தற்போதைய வட்டி வீதங்களுக்கு அமுலிலுள்ள வட்டி வீத அட்டவணையை பார்க்கவும்
- இந்த அட்டவணையில் ஒரு விளக்கம் மட்டுமே உள்ளது மற்றும் முதலீட்டு திட்டங்களின் கூடுதல் விவரங்கள் 0117 818181 என அழைக்கவும்
- பிடித்து வைத்தல் வரி மற்றும் ஏனைய வரிகள் உண்டு
- விதிகள் மற்றும் நிபந்தனைகள் உண்டு
தேவையான ஆவணங்கள்
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட Union Bank Invest Plus விண்ணப்பப் படிவம்
- தேசிய அடையாள அட்டை / செல்லுபடியான பாஸ்போட் பிரதி
- வதிவிட முகவரியை உறுதிப்படுத்துவதற்கு சமீபத்தில் பெற்ற மாதாந்த கட்டணப் பட்டியல் / வங்கிக் கூற்று பிரதி
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்






