011 5 800 800

011 5 800 800

வியாபாரம் அல்லது பிரத்தியேக தேவையாக இருக்கட்டும், யூனியன் வங்கியின் லீசிங் மூலமாக உங்களுக்கு சிறந்த லீசிங் தீர்வுகள் வழங்கப்படுகின்றன. உங்கள் தேவைகளை நன்கு உணர்ந்து கொண்டு, உங்கள் விருப்பத்துக்கமைய மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய தீர்வுகள் உங்களை உயர்வான நிலைக்கு கொண்டும் செல்லும் வகையில் அமைந்திருக்கும்.

உள்ளம்சங்களும் அனுகூலங்களும்

  • துரிதமான, நெகிழ்ச்சியான மற்றும் சிக்கலில்லாத சேவை.
  • உங்கள் வருமானத்துக்கமைய நெகிழ்ச்சியான மீள் கொடுப்பனவு திட்டங்கள்.
  • மாதாந்த வாடகைகள் நிலையானவை.
  • மாதாந்த வாடகைகள் நிலையானவை. கட்டாயம் அறவிடும் கட்டணங்களில் மாற்றம் ஏற்பட்டாலன்றி மாத வாடகைகளில் மாற்றம் ஏற்படாது.

நான் தகைமை உள்ளவரா?

  • ஆகக்குறைந்த வயது 18 வயது.
  • தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டைக் கொண்ட இலங்கையில் வசிக்கும் இலங்கைப் பிரஜை.
  • இலங்கை பிரஜாவுரிமையை கொண்டிருக்கும் அல்லது கொண்டிராத இலங்கையில் வசிக்கும் நபர்.

எவ்வாறு விண்ணப்பிக்க முடியும்?

  • நாடு முழுவதையும் சேர்ந்த எந்தவொரு யூனியன் வங்கி கிளைக்கும் விஜயம் செய்யவும்.
  • எமது வாடிக்கையாளர் சேவை ஹொட்லைன் இலக்கமாக 0115 800 800 உடன் தொடர்பு கொள்ளவும்.

பெருமளவான வங்கியியல் சௌகரியம்

தனிநபர் சேவைகள்

தொடர்புகளுக்கு

எங்களுடன் தொடர்புகொள்ள

011 5 800 800

மின்னஞ்சல்

info@unionb.com

Quick Links
Contact Us
Branch / ATM Locator
Facebook