பெண்களுக்கான வங்கி தீர்வு – பவர் ஹேர் (Power H.E.R)

யூனியன் வங்கி Power H.E.R என்பது பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு இலவச நிதி முகாமைத்துவ தீர்வுடன், பிரத்தியேகமான அனுகூலங்களை வழங்கி, நிலைபேறான வியாபாரங்களை கட்டியெழுப்புவதற்கு அவர்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது.

அனுகூலங்கள் மற்றும் உள்ளம்சங்கள்

  • வியாபார வினைத்திறனை மேம்படுத்துவதற்காக, UB BizDirect நிதி முகாமைத்துவ தீர்வுகள்
  • மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க நிதிவசதியளிப்பு மற்றும் நெகிழ்ச்சியான மீளமைப்பு திட்டங்கள்
    • சொத்துகள் கொள்வனவு, தொழினுட்பம் மற்றும் வியாபார விரிவாக்கம் போன்றவற்றுக்கான கடன் வசதிகள் (50 மில். வரை)
    • 5 வருடங்கள் வரை மீளச்செலுத்தல் (யூனியன் வங்கியினால் நிதியளிப்பு கடன்கள் மற்றும் மீளநிதியளிப்பு திட்டங்கள் சலுகைக் காலம்)
    • தெரிவு செய்யப்பட்ட தொழிற்துறைகளுக்கு 10% வரை மானிய அணுகல் வசதிகள் (விவசாயம், உற்பத்தி, சுற்றுலா மற்றும் சேவைகள்)
    • கையாளல் கட்டண விலக்கழிப்புகள்
  • சேமிப்புகள் மற்றும் முதலீடுகள்
    • விசேட வட்டி வீதங்கள் (சேமிப்பு மற்றும் நிலையான வைப்புகளுக்கு சாதாரண வட்டி வீதத்தை விட மேலதிகமாக 0.5% வ.வ. மற்றும் வியாபார உரிமையாளர்களின் தனிநபர் நிலையான வைப்புகளுக்கு மேலதிக 0.25% வட்டி வீதம்)
  • காப்புறுதிகளுக்கு விசேட கட்டுப்பணங்கள் (ஆயுள், வியாபாரம், இல்லம், மோட்டார் மற்றும் பிரயாணம்)
  • வியாபார தொடர்புகள்
  • பின்வரும் மேலதிக அனுகூலங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன
    • ஒன்லைன் வங்கிச் சேவைகள்
    • காசோலை புத்தகங்கள்
    • ஆலோசனை சேவைகள் (நிலைபேறாண்மை, ESG சிறந்த செயன்முறைகள், காலநிலை நிதிவசதியளிப்பு… போன்றன)
    • கிரெடிட் கார்ட் (இணைவுக் கட்டணம் விலக்கழிப்புடன்)
    • பயிற்சிகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள் மற்றும் தேசிய தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைத்துக் கொள்ளல்

தகைமை

  • பெண்களின் உரிமையாண்மை 51%ஐ கொண்ட வியாபாரமாக இருத்தல் அல்லது பின்வரும் 3 தேவைப்பாடுகளை பூர்த்தி செய்திருத்தல்
    1. பெண்களால் ஸ்தாபிக்கபட்டிருத்தல் அல்லது தலைமைத்துவமளிக்கப்பட்டிருத்தல் (30% பணிப்பாளர் சபை பிரதிநிதித்துவம்)
    2. பெண்களின் 20% பங்காண்மை
    3. CEO/COO போன்ற பிரதான முகாமைத்துவ நிலைகளை பெண்கள் வகிக்கின்றமை

இணைந்து கொள்ள அழையுங்கள் 0117 818181

Taking your
business to the
next level

Corporate/SME Solutions

Contact Us
Send us a message.

    Call us on

    0117 818181

    Email us

    info@unionb.com

    வங்கிகள்

    • Amana Bank PLC
    • Bank of Ceylon
    • Cargills Bank Ltd
    • Citibank
    • Commercial Bank of Ceylon PLC
    • DFCC Bank
    • Hatton National Bank PLC
    • HDFC Bank
    • HSBC Ltd
    • National Development Bank PLC
    • Nations Trust Bank
    • Pan Asia Banking Corporation
    • People’s Bank
    • Public Bank Berhard
    • Sampath Bank PLC
    • Seylan Bank PLC
    • Standard Chartered Bank

    நிறுவனங்கள்

    • Merchant Bank of Sri Lanka Finance
    • Central Finance PLC
    • Commercial Leasing and Finance PLC
    • HNB Finance
    • LB Finance PLC
    • People’s Leasing and Finance PLC
    • Softlogic Finance Plc
    • Singer Finance (Lanka) PLC