யாருக்கு
- வதியும் தனிநபர்கள்.
- பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் மற்றும் பங்காண்மைகள்.
- இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் இலங்கைக்கு அப்பால் நிறுவப்பட்ட நிறுவனங்கள்.
- தொடர்புடைய அமைச்சின் செயலாளரினால் பரிந்துரைக்கப்பட்ட அரச ஸ்தாபனம் அல்லது பொருத்தமான அதிகாரச்சபை.
- வெளிநாட்டு கப்பல் நிறுவனம் அல்லது விமான சேவை நிறுவனம் சார்பாக (வெளிநாட்டு நிறுவனம்) இலங்கையில் இயங்குவதற்கு வர்த்தக கப்பல் சரக்கேற்றல் பணிப்பாளர் நாயகம் அல்லது சிவில் விமான போக்குவரத்து அதிகாரச்சபையின் பனிப்பாளர் நாயகத்தின் அனுமதி கடிதத்துடன் அல்லது செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரத்துடன் இயங்கும் கப்பல் சரக்கேற்றல் முகவராக இலங்கையில் வியாபாரத்தை முன்னெடுக்க அங்கீகரிக்கப்பட்ட நபர்.
எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?
- நாடு முழுவதையும் சேர்ந்த எந்தவொரு யூனியன் வங்கி கிளைக்கும் விஜயம் செய்யவும்.
- எமது வாடிக்கையாளர் சேவை ஹொட்லைன் இலக்கமாக 0117 818181 உடன் தொடர்பு கொள்ளவும்.
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





