011 5 800 800

011 5 800 800

சிறிய, மத்தியளவு வியாபார ஸ்தாபனங்களுக்கு மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய நடைமுறை மூலதன தீர்வுகளை நாம் வழங்குகிறோம். யூனியன் வங்கி ஃபெக்டரிங் சேவையை நீங்கள் தெரிவு செய்ததும், உங்கள் வியாபாரத்தை முன்னெடுத்துச் செல்வது பற்றி நீங்கள் கவனம் செலுத்த, உங்களுக்கு கிடைக்க வேண்டியவை பற்றி நாம் கையாள்வோம்.

யூனியன் ஃபெக்டர்ஸ் எவ்வாறு செயற்படுகின்றன

யூனியன் ஃபெக்டர்ஸ் (கடனளிப்பவர்) என்பது, உங்கள் வியாபாரம் அதன் சுயவிவரத்துக்கு பொருத்தமானதாக அமைந்துள்ளதா என்பதை தீர்மானிக்கும். உங்களின் கடனாளியின் கடன் தொகை மற்றும் கட்டணப்பட்டியல் உறுதி செய்யப்பட்ட பின்னர், உங்களுக்கு கிடைக்க வேண்டியவை உறுதிப்படுத்தலின் பின்னர் ஆய்வுக்குட்படுத்தப்படும். ஃபெக்டர் மூலமாக கொடுப்பனவு ஒன்று கட்டணப்பட்டியலின் பெறுமதியில் (80% வரை) முற்-கொடுப்பனவாக வழங்கப்படும். உங்கள் கடனாளி ஃபெக்டரிங் நிறுவனத்துக்கு உடன்பட்டதை போன்று கொடுப்பனவை மேற்கொண்ட பின்னர், ஃபெக்டரிங் கட்டணம் அறவிடப்பட்டதன் பின்னர், எஞ்சிய தொகை உங்களுக்கு மீளச் செலுத்தப்படும்.

யூனியன் ஃபெக்டர்ஸை ஏன் தெரிவு செய்ய வேண்டும்?

  • நெகிழ்ச்சித் தன்மையானது சிக்கனமானது.
  • நிலுவையிலுள்ள கட்டணப்பட்டியல் தொகையில் 85% வரை முற்பணம்.
  • உங்கள் விற்பனை அதிகரிப்புடன், உங்களுக்கு காணப்படும் பணத்தொகையும் அதிகரிக்கும்.
  • எமது கிளை வலையமைப்பினூடாக நாடுமுழுவதும் கிடைக்கும்.
  • கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள்.
  • தொழில்முயற்சியாளர் அபிவிருத்தி பற்றிய இலவச சிறிய, மத்தியளவு ஆலோசனை சேவை.

கட்டணங்கள்

தள்ளுபடி விலை, ஃபெக்டரிங் கட்டணம் மற்றும் மீள்செலுத்தல் வீதம் போன்றன பின்வருவனவற்றில் தங்கியிருக்கும்: மாதாந்த விற்பனை அளவு, உங்கள் வாடிக்கையாளரின் கடன் பெறுமதி மற்றும் புவியியல் பரம்பல், கட்டணப்பட்டியல் அளவுகள் மற்றும் சராசரி கொடுப்பனவு வட்டம். எளிமையான விண்ணப்பத்துடன் உங்களுக்கு கிடைக்க வேண்டிய தொகைகள் பற்றிய ஆய்வு ஆவணத்தை எமக்கு சமர்ப்பிப்பதன் மூலமாக இலகுவாக எமக்கு விலை மனுக்கோரலை சமர்ப்பிக்கக்கூடியதாக இருக்கும்.

உங்கள் வியாபாரத்தை
அடுத்த நிலைக்கு

கொண்டு செல்லல்

நிறுவனசார் / எஸ்எம்ஈ சேவைகள்

தொடர்புகளுக்கு

எங்களுடன் தொடர்புகொள்ள

011 5 800 800

மின்னஞ்சல்

info@unionb.com

Quick Links
Contact Us
Branch / ATM Locator
Facebook