011 5 800 800

011 5 800 800

யூனியன் வங்கி பிரத்தியேக கடன்கள் மூலமாக உங்கள் கனவுகளை நனவாக்கிக் கொள்ள, உங்களுக்கு துரிதமாகவும் நெகிழ்ச்சியான வகையில் நிதி உதவிகள் கிடைக்கும்.

உள்ளம்சங்களும் அனுகூலங்களும்

 • உங்கள் சம்பளத்தைப் பொறுத்து அதியுயர் கடன் தொகை தீர்மானிக்கப்படும்.
 • பிரத்தியேக உத்தரவாதமளிப்போர் அவசியமில்லை.
 • 5 வருடங்கள் வரை மீளச் செலுத்தும் காலம் (60 மாதங்கள்).
 • வாழ்க்கைத்துணையுடன் இணைந்து விண்ணப்பிக்கும் வசதி.
 • 5 நாட்களினுள் கடன் வழங்கப்படும்.

நான் தகைமை உள்ளவரா?

 • இலங்கையில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகள்.
 • 18 – 55 வயதுக்குட்பட்டோராக இருத்தல்.
 • வங்கியால் இனங்காணப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் சம்பளம் பெறும் நபர்கள் மற்றும் நிபுணர்கள்.
 • ஆகக்குறைந்தது 24 மாத காலம் நிரந்தர தொழிலில் ஈடுபட்டிருத்தல்.
 • ஆகக்குறைந்த தேறிய நிலையான வருமானம் மாதமொன்றில் ரூ. 35,000 ஆக இருத்தல்.

தேவையான ஆவணங்கள்

 • பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பப்படிவம்.
 • தேசிய அடையாள அட்டையின் பிரதி.
 • அண்மையில் எடுக்கப்பட்ட சம்பள சிட்டையின் பிரதி.
 • தொழில் மற்றும் வருமானத்தை உறுதி செய்யும் தொழில் வழங்குநரின் கடிதம்.

தேவைப்படும் மேலதிக ஆவணங்கள் (வங்கியின் கோரிக்கைக்கமைய மட்டும்)

 • சம்பள ஒதுக்கீட்டு கடிதம் / நிலையாணை.
 • கடந்த 3 மாத கால வங்கி ஆவணங்கள்.
 • பிந்திய கட்டணப்பட்டியல்.
 • நிபந்தனைகளுக்கு உட்படும்

பெருமளவான வங்கியியல் சௌகரியம்

தனிநபர் சேவைகள்

தொடர்புகளுக்கு

எங்களுடன் தொடர்புகொள்ள

011 5 800 800

மின்னஞ்சல்

info@unionb.com

Quick Links
Contact Us
Branch / ATM Locator
Facebook