0117 818181

யூனியன் வங்கி கல்விக் கடன் வசதியினூடாக இலங்கையில் அல்லது உங்களின் கனவு வெளிநாடொன்றில் நெகிழ்ச்சியான பரந்தளவு கல்வி நோக்கங்களுக்கு நிதிவசதியளிப்பு வழங்கப்படுகிறது

உள்ளம்சங்கள் மற்றும் அனுகூலங்கள்

  • கடன் பெறுமதி – ஆகக்கூடியது ரூ. 20 மில்லியன்.
  • மீளச்செலுத்தும் காலம் 15 வருடங்கள் வரை.
  • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வி கற்கைநெறிகளுக்கு.
  • பெற்றோர், உறவினர் அல்லது இதர சட்டபூர்வ பாதுகாவருடன் இணைந்து விண்ணப்பிக்கும் வசதி.
  • 5 வருடங்கள் வரை சலுகைக் காலம்.
  • துரிதமான சேவை.

பின்வருவனவற்றுக்கு மேலதிக நிதிவசதியளிப்பு

  1. பல்கலைக்கழகம்/உயர் கல்வி நிறுவனங்களுக்கான பிரவேச கட்டணம், கற்கை கட்டணம், பரீட்சை கட்டணம் போன்றன
  2. கல்விசார் புத்தகங்கள், காகிதாதிகள், மடிக் கணனிகள் கொள்வனவு
  3. OSHC காப்புறுதி
  4. விமான டிக்கட்கள் மற்றும் VISA தொடர்புடைய செலவுகள்
  5. வாழிட செலவுகள்

மேலே 3,4 மற்றும் 5 ஆகியன வெளிநாட்டு கல்வி கடன் கோரிக்கைகளுக்கு மாத்திரம் பொருந்தும்.

தகைமை

  • 18-55 வயதுக்குட்பட்ட இலங்கை பிரஜைகள்
  • வருமானமீட்டுபவர் ஆகக்குறைந்தது 12 மாதங்கள் தொழில் புரிய வேண்டும் என்பதுடன் நிரந்தரமான தொழில் நிலையில் இருத்தல் வேண்டும்.
  • சம்பளம் பெறும் நபர்கள் – மாதமொன்றில் தேறிய வருமானமான ரூ. 100,000.00 முதல் ரூ. 150,000.00 பெற வேண்டும்.
  • மாதமொன்றில் ரூ. 200,000 இலாபம்/வருமானம் பெறும் சுய தொழிலில் ஈடுபடும் நிபுணர்கள் /ஏக உரிமையாளர்கள் அல்லது பங்காண்மையாளர்கள்

தேவையான ஆவணங்கள்

  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பப்படிவம்
  • தேசிய அடையாள அட்டையின் பிரதி
  • பிந்திய சம்பள சிட்டையின் பிரதி
  • தொழில்நிலை மற்றும் வருமானத்தை உறுதி செய்யும் தொழில் வழங்குனரிடமிருந்தான கடிதம்
  • தேறிய வருமானமீட்டும் தனிநபர்கள் மீளச் செலுத்துவதற்கான வருமானத்தை உறுதி செய்வதற்கு செல்லுபடியாகும் ஆவண அத்தாட்சியை வழங்க வேண்டும்
  • கல்வி நிறுவனத்தினால் வழங்கப்படும் கற்கைநெறி விபரங்கள் மற்றும் கட்டண கட்டமைப்பை உள்ளடக்கிய கடிதம்
  • நிலையான கட்டளை / சம்பள ஒதுக்கீட்டு கடிதம்
  • அடைமானம் வைக்கப்பட்ட ஆதனம் எனில், ஆதனத்துடன் தொடர்புடைய உறுதி ஆவணங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற ஆவணங்கள்

நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

பதிவு செய்து கொள்வதற்கு அழையுங்கள் 0117 818181

தொடர்புகளுக்கு

    எங்களுடன் தொடர்புகொள்ள

    0117 818181

    மின்னஞ்சல்

    info@unionb.com

    வங்கிகள்

    • Amana Bank PLC
    • Bank of Ceylon
    • Cargills Bank Ltd
    • Citibank
    • Commercial Bank of Ceylon PLC
    • DFCC Bank
    • Hatton National Bank PLC
    • HDFC Bank
    • HSBC Ltd
    • National Development Bank PLC
    • Nations Trust Bank
    • Pan Asia Banking Corporation
    • People’s Bank
    • Public Bank Berhard
    • Sampath Bank PLC
    • Seylan Bank PLC
    • Standard Chartered Bank

    நிறுவனங்கள்

    • Merchant Bank of Sri Lanka Finance
    • Central Finance PLC
    • Commercial Leasing and Finance PLC
    • HNB Finance
    • LB Finance PLC
    • People’s Leasing and Finance PLC
    • Softlogic Finance Plc
    • Singer Finance (Lanka) PLC