உள்ளம்சங்களும் அனுகூலங்களும்
- 2000/- ரூபாவுக்கு அதிகமான மீதிகளுக்கு தினசரி அடிப்படையில் வட்டி கணக்கிடப்பட்டு, மாதாந்தம் கணக்கில் வரவு வைக்கப்படும்.
- இலவச SMS அலர்ட்கள்.
- ஒன்லைன் பாங்கிங் மற்றும் மொபைல் பாங்கிங் வசதிகள்.
- வங்கிப்புத்தகம் அல்லது கணக்கு அறிக்கைகள் பெறக்கூடிய வசதி இலவசமாக கட்டணப்பட்டியல்களை செலுத்தும் வசதி.
- தினசரி மீதிக்கு வட்டி கணக்கிடப்பட்டு மாதாந்தம் கணக்கில் வரவு வைக்கப்படும்.
நான் தகைமை உள்ளவரா?
- 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல்.
- தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டைக் கொண்ட இலங்கை குடிமகன்.
- இலங்கையில் நிரந்தரமாக வதியும் எந்தவொரு நாட்டின் பிரஜை.
எவ்வாறு விண்ணப்பிக்க முடியும்?
- முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்.
- கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கான ரூ. 5000.00 முன் வைப்பு.
- வதிவிட முகவரியை உறுதி செய்ய கட்டணப்பட்டியல் / வங்கி அறிக்கை ஒன்றின் பிரதி.
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்






