யூனியன் வங்கி BizDirect என்பது இலங்கையின் முதலாவது உள்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட நிதி முகாமைத்துவ தீர்வாக அமைந்திருப்பதுடன், தொழிற்படு மூலதன சுழற்சியை நிர்வகித்துக் கொள்ள உதவும் முழுமையாக ஒன்றிணைக்கப்பட்ட கட்டமைப்பையும் கொண்டுள்ளது. கூட்டாண்மைகள் மற்றும் வியாபாரங்களுக்கு வலுவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்தத் தீர்வினூடாக, பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான நிதி முகாமைத்துவ சாதனங்கள் வழங்கப்படுவதுடன், சர்வதேச அணுகல் மற்றும் ஸ்மார்ட் உள்ளம்சங்கள் போன்றனவும், வியாபார செயற்பாடுகளை சீரமைத்துக் கொள்வதற்காக வழங்கப்படுகின்றன.
உள்ளம்சங்கள் மற்றும் அனுகூலங்கள்
சர்வதேச அணுகல் மற்றும் சௌகரியம்
- 24 மணி நேர இணைய அணுகல்
- எந்த சாதனத்திலும் பார்வையிடல் (PC, Laptop, Tablets மற்றும் Phones)
- 100% இலத்திரனியல் ஆவணப்படுத்தல் (E-documentation)
- பிரத்தியேகமான சேவைப் பகுதியினூடாக இலகுவாக Sign-up
கொடுப்பனவு தீர்வுகள்
- உள்நாட்டு மற்றும் சர்வதேச கொடுப்பனவுகள்
- உள்ளக மற்றும் வெளியக பணப் பரிமாற்றங்கள்
- கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்
- காசோலை அச்சிடல் மற்றும் கொடுப்பனவு கட்டளைகள்
- OTTகள்
- மொத்த கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள் மற்றும் சம்பளங்கள்
- Gov Pay
- அனுகூலம் பெறுனர் மற்றும் பில்லர் முகாமைத்துவம்
- திறைசேரி சேவைகள்
பணப்பாய்ச்சல் முகாமைத்துவம்
- காசோலை/பண திரட்டல் மற்றும் விநியோகம் நாடு முழுவதிலும்
- திரள்வு முகாமைத்துவம்
- பின் திகதியிடப்பட்ட காசோலை களஞ்சியப்படுத்தல்
- ஃபக்டரிங்
- விநியோகத்தர் நிதிவசதியளிப்பு சேவைகள்
மாற்றியமைத்துக் கொள்ளல் மற்றும் பாதுகாப்பு
- பல் காரணிய உறுதிப்படுத்தல்
- தன்னியக்கமயப்படுத்தப்பட்ட அலேர்ட்களுடன் பாவனையாளர் அடிப்படையில் அணுகல்
- சுய இசைவுடன் EPR ஒன்றிணைப்பு
- குழும கோர்ப்புகள்
- பல ஒப்பமிடல் சேர்மானம் மற்றும் அங்கீகரிப்பு அடுக்குகள்
sign up செய்வதற்கு
இன்றே எம்முடன் 011 2448047 / 0117 818181 ஊடாக தொடர்பு கொள்ளுங்கள் அல்லது உங்களின் உறவு பேண் முகாமையாளருடன் தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் வியாபாரத்தை
அடுத்த நிலைக்கு
கொண்டு செல்லல்
நிறுவனசார் / எஸ்எம்ஈ சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





