உள்ளம்சங்களும் அனுகூலங்களும்
- ரூ. 5000/- அல்லது அதற்கு அதிகமான மீதிகளுக்கு கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள்.
- பின்வரும் நிலுவை மட்டங்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள்
- ரூ.50,000/-
- ரூ.500,000/-
- இலவசம்
- E-கூற்று மற்றும் மொபைல் வங்கிச் சேவை / இணைய வங்கிச் சேவை
- எந்தவொரு யூனியன் வங்கி ATM இலும் பண மீளப் பெறல்கள் (ATM வலையமைப்பை பார்க்கவும்)
- எந்தவொரு யூனியன் வங்கி கிளையிலும் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்
- பாதுகாப்பு வைப்பு லொக்கர்களுக்கு 15% விலைக்கழிவு
- அடகுச் சேவை வட்டியில் 0.25% குறைவான வட்டி (தங்கக் கடன்களுக்கு பொருந்தாது)
- லீசிங் கையாளல் கட்டணங்களில் 50% விலைக்கழிவு
- சௌகரியத்திற்காக டிஜிட்டல் கணக்கு ஆரம்பிப்பு
- சர்வதேச அணுகல் மற்றும் போன்றவற்றுடனான Visa International Shopping Debit Card
- ஒன்லைன் வங்கிச் சேவை வசதி
- இலங்கையில் எந்தவொரு ATM ஊடாகவும் கணக்கை அணுகும் வசதி (LankaPay ஊடாக) மற்றும் உலகளாவிய ரீதியில் Visa ATMகள் (இதர வங்கி ATMகளில் இடைப்பரிமாற்ற கட்டணங்கள் பொருந்தும்)
நான் தகைமை உள்ளவரா?
- தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டைக் கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜை
எவ்வாறு விண்ணப்பிக்க முடியும்?
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்
- கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கான ரூ. 15,000 ஆரம்ப வைப்பு
- வதிவிட முகவரியை உறுதி செய்ய கட்டணப்பட்டியல் / வங்கி அறிக்கை ஒன்றின் பிரதி
நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்






