யூனியன் வங்கி கடன் அட்டைகள் மீது தற்போது அமுலிலுள்ள கட்டணங்கள் தொடர்பில் அறிந்து கொள்ள கீழே தரப்பட்டுள்ள அட்டைகள் மீது அழுத்தவும்.
- யூனியன் வங்கி கோல்ட் கடன் அட்டை கட்டணங்கள்
- யூனியன் வங்கி பிளாட்டினம் கடன் அட்டை கட்டணங்கள்
- யூனியன் வங்கி சிக்னேச்சர் கடன் அட்டை கட்டணங்கள்
யூனியன் வங்கி கடன் அட்டை கட்டணங்கள் தொடர்பில் பின்வருவனவற்றை கவனத்தில் கொள்ளவும்
- முழுக் கொடுப்பனவு செலுத்தப்பட்டால் நிதிசார் கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது.
- சட்ட ரீதியான கட்டணங்கள் மற்றும் வெளிநாட்டுக்கான செலவீனங்கள் போன்றன மேலதிக கட்டணங்கள் (உதாரணம்: கூரியர், தொலைநகல், தபால் போன்ற) போன்றன பொருத்தமான சந்தர்ப்பங்களில் அறவிடப்படும்.
- நடைமுறையிலிருக்கும் விதிமுறைகளின் பிரகாரம் அரசாங்க வரிகள் மற்றும் கட்டணங்கள் அறவிடப்படும்.
- கடன் அட்டை கட்டணங்கள் மாறுபடும்
- யூனியன் வங்கி கடன் அட்டை கட்டணங்கள் தொடர்பான விவரங்களுக்கு
- எமது வாடிக்கையாளர் சேவை ஹொட்லைன் 0115 800 800 உடன் தொடர்பு கொள்ளவும்
- கோல்ட் கடன் அட்டை ஆண்டு வட்டி விகிதம் : 25% – 31%
- பிளாட்டினம் கடன் அட்டை ஆண்டு வட்டி விகிதம் : 25% – 30%
நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
யூனியன் வங்கி கடன் அட்டைகள் தொடர்பான நியதிகள் மற்றும் நிபந்தனைகளை பற்றி தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





