0117 818181

யூனியன் வங்கி கடன் அட்டைகள் மீது தற்போது அமுலிலுள்ள கட்டணங்கள் தொடர்பில் அறிந்து கொள்ள கீழே தரப்பட்டுள்ள அட்டைகள் மீது அழுத்தவும்.

அங்கத்துவ கட்டணங்கள்
வருடாந்த கட்டணம் – பிரதான Rs.4,000
வருடாந்த கட்டணம் – மேலதிக Rs.1,500
இணைவுக் கட்டணம் – பிரதான Rs.1,500
இணைவுக் கட்டணம் – மேலதிக Rs.1,000
நிதிசார் கட்டணங்கள்
ஆண்டு வட்டி விகிதம் வட்டி விகிதங்கள்
பண முற்கொடுப்பனவு கட்டணங்கள் 500 + முகப்பெறுமதியில் 10%
முத்திரைக் கட்டணம் வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கல்களின் போது ஒவ்வொரு ரூ. 1000க்கும் அல்லது அதற்கு மேலதிகமான தொகைக்கும் ரூ. 25 வீதம் (அரசாங்க வரி)
எரிபொருள் நிரப்பு கட்டணம் 1%
தண்ட கட்டணங்கள்
காலம் தாழ்த்திய கொடுப்பனவு கட்டணம் Rs.1,750
கடன் எல்லை மீறல் மீதான கட்டணம் Rs.1,500
பராமரிப்பு கட்டணங்கள்
அட்டை மாற்றீட்டுக் கட்டணம் Rs.1500
கடன் எல்லை நீடிப்பு கட்டணம் Rs.2000
அறிக்கை பிரதி கோரிக்கை கட்டணம் (6 மாதங்களுக்குள்) Free
PIN மீள வழங்கல் கட்டணம் Rs.1000
மீதி உறுதி செய்தல் கடிதம் கோரிக்கை கட்டணம் Rs.1000
காசோலை திரும்பல் கட்டணம் Rs.1,000
POS பற்றுச்சீட்டு மீள வழங்கல் கட்டணம் Rs.500
அறிக்கை தயாரிப்பு திகதியை மாற்றல் இலவசம்
சேவைகள் கட்டணங்கள்
நாணயமாற்று கட்டணம் 5.75%
நாட்டு எல்லைக்கு அப்பாலான முற்பண மீளப் பெறுகைகள்/ மீளப் பெறுகைகள் வாராந்தம் 250.00 அமெரிக்க டொலர்களுக்கு நிகரான தொகை மாத்திரமாகும்
SMS அலேர்ட்களுக்கான கட்டணம் Rs.500

தொடர்புகளுக்கு

    எங்களுடன் தொடர்புகொள்ள

    0117 818181

    மின்னஞ்சல்

    info@unionb.com

    வங்கிகள்

    • Amana Bank PLC
    • Bank of Ceylon
    • Cargills Bank Ltd
    • Citibank
    • Commercial Bank of Ceylon PLC
    • DFCC Bank
    • Hatton National Bank PLC
    • HDFC Bank
    • HSBC Ltd
    • National Development Bank PLC
    • Nations Trust Bank
    • Pan Asia Banking Corporation
    • People’s Bank
    • Public Bank Berhard
    • Sampath Bank PLC
    • Seylan Bank PLC
    • Standard Chartered Bank

    நிறுவனங்கள்

    • Merchant Bank of Sri Lanka Finance
    • Central Finance PLC
    • Commercial Leasing and Finance PLC
    • HNB Finance
    • LB Finance PLC
    • People’s Leasing and Finance PLC
    • Softlogic Finance Plc
    • Singer Finance (Lanka) PLC