0117 818181

யூனியன் வங்கி கடன் அட்டைகள் மீது தற்போது அமுலிலுள்ள கட்டணங்கள் தொடர்பில் அறிந்து கொள்ள கீழே தரப்பட்டுள்ள அட்டைகள் மீது அழுத்தவும்.

யூனியன் வங்கி கடன் அட்டை கட்டணங்கள் தொடர்பில் பின்வருவனவற்றை கவனத்தில் கொள்ளவும்

  • முழுக் கொடுப்பனவு செலுத்தப்பட்டால் நிதிசார் கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது.
  • சட்ட ரீதியான கட்டணங்கள் மற்றும் வெளிநாட்டுக்கான செலவீனங்கள் போன்றன மேலதிக கட்டணங்கள் (உதாரணம்: கூரியர், தொலைநகல், தபால் போன்ற) போன்றன பொருத்தமான சந்தர்ப்பங்களில் அறவிடப்படும்.
  • நடைமுறையிலிருக்கும் விதிமுறைகளின் பிரகாரம் அரசாங்க வரிகள் மற்றும் கட்டணங்கள் அறவிடப்படும்.
  • கடன் அட்டை கட்டணங்கள் மாறுபடும்
  • யூனியன் வங்கி கடன் அட்டை கட்டணங்கள் தொடர்பான விவரங்களுக்கு
  • எமது வாடிக்கையாளர் சேவை ஹொட்லைன் 0115 800 800 உடன் தொடர்பு கொள்ளவும்
  • கோல்ட் கடன் அட்டை ஆண்டு வட்டி விகிதம் : 25% – 31%
  • பிளாட்டினம் கடன் அட்டை ஆண்டு வட்டி விகிதம் : 25% – 30%

நியதிகள் மற்றும் நிபந்தனைகள்

யூனியன் வங்கி கடன் அட்டைகள் தொடர்பான நியதிகள் மற்றும் நிபந்தனைகளை பற்றி தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

தொடர்புகளுக்கு

    எங்களுடன் தொடர்புகொள்ள

    0117 818181

    மின்னஞ்சல்

    info@unionb.com

    வங்கிகள்

    • Amana Bank PLC
    • Bank of Ceylon
    • Cargills Bank Ltd
    • Citibank
    • Commercial Bank of Ceylon PLC
    • DFCC Bank
    • Hatton National Bank PLC
    • HDFC Bank
    • HSBC Ltd
    • National Development Bank PLC
    • Nations Trust Bank
    • Pan Asia Banking Corporation
    • People’s Bank
    • Public Bank Berhard
    • Sampath Bank PLC
    • Seylan Bank PLC
    • Standard Chartered Bank

    நிறுவனங்கள்

    • Merchant Bank of Sri Lanka Finance
    • Central Finance PLC
    • Commercial Leasing and Finance PLC
    • HNB Finance
    • LB Finance PLC
    • People’s Leasing and Finance PLC
    • Softlogic Finance Plc
    • Singer Finance (Lanka) PLC