கொடுப்பனவு ஒதுக்கீடு முறை
- பின்வரும் நிரலுக்கமைய, கட்டணங்கள் மற்றும் கொள்வனவுகள் மீது கொடுப்பனவுகள் வைப்புச் செய்யப்படும்:
- அரச கட்டணங்கள்
- கட்டணங்கள் (காலம் தாழ்த்திய கொடுப்பனவு கட்டணம் / எல்லை மீறிய மீதி கட்டணம்)
- கட்டணங்கள் (முற்பணம் பெறல் கட்டணம்)
- கட்டணங்கள் (ஏனையவை)
- வட்டி கட்டணங்கள்
- திட்டமிடப்பட்ட மாதாந்த தவணைக்கட்டண கொடுப்பனவுகள் (கொடுக்கல் வாங்கல்கள்)
- திட்டமிடப்பட்ட மாதாந்த தவணைக்கட்டண கொடுப்பனவுகள் (மீதி மாற்றங்கள்)
- முற் பண பெறுகைகள்
- கொள்வனவுகள் மற்றும் ஏனையவை
ஒரே வகையான கொடுக்கல் வாங்கல் மீதான கொடுப்பனவு ஒதுக்கீடு முன் வருகை – முன் செல்கை (FIFO) அடிப்படையில் இடம்பெறும்.
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





