எம்முடன் பணியாற்றுவது
உங்கள் எஞ்சியிருக்கும் வாழ்க்கையை சிறப்பாக மாற்றியமைக்கும் வகையில் தன்னை அர்ப்பணித்துள்ள வங்கியில் சவால்கள் நிறைந்த அர்த்தமுள்ள தொழில் நிலைகள் காணப்படுகின்றன.
யூனியன் வங்கியில் தொழில் வாய்ப்புகளின் மூலமாக புதிய சவால்கள், பெருமளவு பதவி உயர்வுகள் மற்றும் தினசரி பலருடன் தொடர்புகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் போன்றவற்றை எதிர்கொள்ள முடியும். உங்களைப் போன்ற பலரைக் கொண்ட பரந்தளவு அணியின் மூலமாக உருவாக்கப்பட்ட தொழில் கலாசாரமாக அமைந்துள்ளது.
ஆர்வமுள்ள தகைமைகளைக் கொண்ட சகலரையும் விண்ணப்பிக்குமாறு நாம் அழைக்கிறோம். உங்கள் சுயவிபரக் கோவைகளை jobs@unionb.com என்பதற்கு அனுப்பவும். பதவி வெற்றிடம் ஒன்று எழுந்தவுடன், எமது அணியைச் சேர்ந்தவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள்.
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





