COVID-19 இனால் பாதிக்கப்பட்ட கடன்பெற்றவர்களுக்கான நிவாரண உதவி
COVID-19 வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுய தொழில்புரிவோர் மற்றும் தனிநபர்கள் அடங்கலான வியாபாரங்களுக்கு நிவாரண உதவிகளை பெற்றுக் கொடுப்பது பற்றிய இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் பிரகாரம், இந்த திட்டத்தில் இணைத்துக் கொள்வதற்காக, தகைமை வாய்ந்த கடன் பெற்றவர்களை தமது நிலை தொடர்பான விளக்கங்களை உள்ளடக்கிய, எழுத்துமூல கோரிக்கையை தமது வங்கிக் கிளை / சேவையாற்றும் முகாமையாளர்களுக்கு 2020.05.15 ஆம் திகதிக்கு முன்னதாக ஒப்படைக்குமாறு யூனியன் வங்கி கோரிக்கைவிடுத்துள்ளது.
கீழே கோரப்பட்டுள்ள அத்தியாவசிய தகவல்கள் மற்றும் தொடர்பு கொள்ளும் தகவல்களுடன் உங்கள் கோரிக்கைகளை பதிவு செய்வதற்கு வாடிக்கையாளர் வகைக்கேற்ப கீழே தரப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்தலாம்.
பிரத்தியேக வங்கியியல் வாடிக்கையாளர்கள்
மின்னஞ்சல் : C19support-retail@unionb.com
SME வாடிக்கையாளர்கள்
மின்னஞ்சல் : C19support-sme@unionb.com
தொடர்புகளுக்கு : உங்கள் யூனியன் வங்கி கிளையை தொடர்பு கொள்ளவும்
கூட்டுறவு வங்கியியல் வாடிக்கையாளர்கள்
மின்னஞ்சல் : C19support-corporate@unionb.com
தொடர்புகளுக்கு : உங்கள் சேவை முகாமையாளருடன் தொடர்பு கொள்ளவும்
மின்னஞ்சலில் கண்டிப்பாக உள்ளடக்கப்பட வேண்டிய தகவல்கள் வருமாறு:
| பிரத்தியேக வங்கியியல் வாடிக்கையாளர்கள் | SME வாடிக்கையாளர்கள் | கூட்டுறவு வங்கியியல் வாடிக்கையாளர்கள் |
| முழுப் பெயர் | வியாபார கணக்கின் பெயர் | கம்பனி பெயர் |
| தே.அ.அட்டை இல. அல்லது கடவுச்சீட்டு இல. | கணக்கு இலக்கம் | கணக்கு இலக்கம் |
| பெற்றுக் கொண்ட கடன் வசதியின் தகவல்கள் (வீடமைப்பு / பிரத்தியேக/ சொத்துக்கு நிகரான கடன் / லீசிங் /ஏனையவை) | கிளை | |
| கணக்கு /லீசிங் ஒப்பந்த இல. | ||
| தொலைபேசி: மொபைல் இல. / வீட்டு தொ.பேசி இல. | தொலைபேசி: மொபைல் இல. / அலுவலக தொ.பேசி இல. | தொலைபேசி: மொபைல் இல. / அலுவலக தொ.பேசி இல. |
| முகவரி |
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





