-
1995
- வங்கி ரோமிங், இயந்திரமயமாக்கப்பட்ட வைப்பு படிவங்கள், யுனிடெல் ஃபோன் வங்கியியல்
-
1996
- ஒரு நாள் காசோலை மாறல்கள், காசாளரிடமிருந்து காசோலை மாறல் சேவைகள்
-
1998
- ISO 9002, காசோலை தரகு, மின்னஞ்சல் மூலம் கோரிக்கை வசதி, இணைய வங்கியியல்.
-
1999
- தேசிய சிறந்த தர மென்பொருள் விருதை தனதாக்கிய UBC ONLINE
-
2004
- ATM பண மீளப்பெறுகை வசதியுடன் ரன்வன் தங்க அடகுச் சேவை
-
2007
- காசோலை வைப்புகளுக்கான கால எல்லை இன்மை, வாராந்த வட்டி வழங்கலுடனான நிலையான வைப்புகள்.
-
2009
- E காசோலை கட்டமைப்பு, தினசரி e-அறிக்கைகள்
- E காசோலை கட்டமைப்புக்கு விருது: தேசிய சிறந்த தர மென்பொருள் விருது
-
2010
- ஈஸி ப்ளஸ், எவ்வித கட்டணங்களுமின்றிய நடைமுறைக்கணக்கு
-
2011
- பொது பங்கு வழங்கல் மூலமாக இலங்கையில் மற்றும் உலகளாவிய ரீதியில் அதிகளவு மிகைக்கோரலுக்கு உட்பட்டிருந்தது.
- நஷனல் அஸெட் மனேஜ்மன்ட் லிமிடெட் 51% பங்குகளை பெற்றுக் கொண்டமை.
- த ஃபினான்ஸ் கரன்டி கம்பனி லிமிடெட் 98% வாக்குரிமை பங்குகளை தனதாக்கியிருந்தமை.
- 55 ப்ளஸ் சிரேஷ்ட பிரஜைகள் நிலையான வைப்பு 03 வட்டியை முற்கொடுப்பனவாக வழங்கும் கணக்கு அறிமுகம்.
-
2012
- நவீன வசதிகள் படைத்த புதிய தலைமையகத்துக்கு இடம்மாறியிருந்தமை.
- பிரான்ட் ஃபினான்ஸ் மூலமாக ”இலங்யைின் முன்னணி வர்த்தக நாமங்களில் ஒன்று” ஆக தெரிவாகியிருந்தமை.
- ”யூனியன் ஃபக்டர்ஸ்” அறிமுகம்.
- இலங்கையில் முதல் தடவையாக ஸ்ரீ லங்கா ரெலிகொம் PEO TV உடன் இணைந்து TV
- வங்கியியல் சேவையை அறிமுகம் செய்திருந்தது.
- 3 மாதங்களுக்கான வட்டியை முற்கூட்டியே வழங்கும் நிலையான வைப்புக் கணக்கொன்றின் அறிமுகம். பண மீளப் பெறுகைகள் போது தண்டம் அறவிடப்படாது.
- புஞ்சி பெத்தும் அறிமுகம் – 18 வயதை பூர்த்தி செய்யும் முன் பணத்தை மீளப் பெறக்கூடிய வசதியை வழங்கும் சிறுவர் சேமிப்புக் கணக்கு.
-
2013
- இலங்கையின் சிறந்த 100 நிறுவனங்களில் ஒன்றாக LMD இனால் தெரிவு.
- 50 ஆவது கிளை அங்குரார்ப்பணம்.
-
2014
- புதிய பிரதான வங்கி கட்டமைப்பின் அறிமுகம்.
- 117 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (ரூ.15பில்) பெறுமதியான முதலீட்டை அமெரிக்காவின் முன்னணி தனியார் முதலீட்டு நிறுவனமான TPG இடமிருந்து பெற்றுக் கொண்டது. இலங்கைக்கு கிடைத்த மாபெரும் நேரடி வெளிநாட்டு முதலீடாக அமைந்துள்ளது.
- அரசாங்க பிணைகளை விநியோகிக்கும் 8 ஆவது அங்கீகாரம் பெற்ற வணிக வங்கியாக யூனியன் வங்கி இலங்கை மத்திய வங்கியால் நியமிக்கப்பட்டமை.
- 2014 இல் இலங்கையில் காணப்பட்ட சிறந்த சிறிய, மத்தியளவு தொழில்முயற்சியாளர்களுக்கான வங்கியாக கெப்பிட்டல் ஃபினான்ஸ் இன்டர்நஷனல் விருது வழங்கி கௌரவிப்பு.
-
2016
- கோலாலம்பூர் மலேசியாவில் யூனியன் வங்கி உலகளாவிய வர்த்தக சிறப்பு விருதை வென்றது.
- யூனியன் வங்கி BizDirect பரிவர்த்தனை வங்கி தீர்வுகளை துவக்கவும்.
-
2017
- அண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் மொபைல் பேங்கிங் ஆப் ஆப் தொடங்கப்பட்டது.
- ஆண்டு வெற்றியாளரின் சிறந்த பொது ஏடிஎம் பெறுநர் - LankapayTechnovation Awards
- நிதி பங்களிப்புக்கான ஆண்டின் வங்கி - LankapayTechnovation Awards
- வாடிக்கையாளர் வசதிக்காக வெற்றிபெற்ற ஆண்டின் வங்கி - LankapayTechnovation Awards
- Interbank கொடுப்பனவுகளில் சிறந்து விளங்கும் ஒட்டுமொத்த மெரிட் விருது வென்றவர் - LankapayTechnovation Awards
-
2018
- Union Bank Biz Partner, ஒரு SME முன்மொழிவு துவக்கவும்
- விசா பேவேவை திறக்க கடன் அட்டை வழங்கப்பட்டது
- தடையற்ற வங்கி இறுதி நடவடிக்கை வெற்றியாளருக்கான சிறந்த வங்கி - LankapayTechnovation Awards
-
2019
- குளோபல் பிஸ்னஸ் அவுட்லுக் விருதுகள் 2019, இலங்கையின் சிறந்த பண முகாமைத்துவ வங்கி.
- dotCOMM விருதுகள் 2019, சிறந்த இணையத்தளம் நிதிப் பிரிவு, தங்க விருது.
-
2020
- தேசத்துக்கு 25 வருட கால சேவை.
- இலங்கையின் சிறந்த பண முகாமைத்துவ வங்கி, ஏசியன் பாங்கர் கொடுக்கல் வாங்கல்கள் நிதியியல் விருதுகள் 2020
-
2021
- மேம்படுத்தப்பட்ட யூனியன் வங்கி மொபைல் UBGO app அறிமுகம்
- Lanka QR scan and pay நிகழ்நேர கொடுப்பனவுகள் அறிமுகம்
- 0115800700 இல் Missed Call வங்கிச் சேவை அறிமுகம்
- UBgo மொபைல் App ‘Top up & go’ தீர்வை அறிமுகப்படுத்துங்கள்
- SLT -மொபிடெல் உடன் இணைந்து ஏஜென்ட் வங்கி சேவைகள் தொடங்கப்பட்டது
-
2023
- CG கெப்பிடல் பார்ட்னர்ஸ் Pte Ltd., மற்றும் அதன் இணை நிறுவனமான CG கோர்ப் குளோபல் ஆகியன யூனியன் வங்கியின் பெருமளவு உரிமையாண்மையை கையகப்படுத்தியிருந்தன
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





