0117 818181

உங்கள் கடன் அட்டையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் கொடுக்கல் வாங்கல் ஒன்றை எவ்வாறு மறுப்பை வெளியிடுவது

  • உங்கள் டெபிட் / கிரெடிட் அட்டையில் இனங்காண முடியாத அல்லது அங்கிகரிக்கப்படாத ஏதேனும் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றிருப்பதை நீங்கள் அவதானித்தால், வங்கியின் அழைப்பு நிலையத்துடன் நீங்கள் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். அந்த விவரங்கள் தொடர்பிலும் நீங்கள் திருப்தியடையாவிடின், குறித்த கொடுக்கல் வாங்கலை மறுக்குமாறு நீங்கள் கோரலாம்.
  • கணக்கு அறிக்கை உருவாக்கப்பட்ட திகதியிலிருந்து 20 தினங்களுக்குள் ஏதேனும் கொடுக்கல் வாங்கல்களில் தொடர்பில் நீங்கள் கொண்டிருக்கும் மறுப்பை வங்கிக்கு அறிவிக்க வேண்டும். வங்கியினால் உங்களுக்கு SMS அலேர்ட் மூலமாக அறியத்தரப்படும் எந்தவொரு கொடுக்கல் வாங்கலும் உங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கருதப்படும்.
  • உங்கள் மறுப்பை நிவர்த்தி செய்யும் போது, விற்பனை நிலையத்திடமிருந்து கட்டண அறவீடொன்று மேற்கொள்ள வேண்டியேற்படலாம். அவ்வாறான கட்டண அறவீட்டுக்கான விதிமுறைகள் மற்றும் கால எல்லை போன்றன VISA/LankaPay வலையமைப்புகளின் நியதிகளுக்கமைய அமைந்திருக்கும்.
  • கொடுக்கல் வாங்கலுக்கு நீங்கள் முதலில் உடன்பட்டு, பின்னர் அந்த கொடுக்கல் வாங்கலை நிறுத்த வேண்டியிருந்தால் அல்லது விற்பனையாளரிடமிருந்து உங்களுக்கு ஒரு தொகை கிடைக்க வேண்டியிருந்தால், உங்கள் மறுப்பை உறுதி செய்யக்கூடிய சகல ஆவணங்களையும் கைவசம் வைத்திருக்கவும். விற்பனையாளருடன் நேரடியாக கொடுக்கல் வாங்கல் மறுப்பு தொடர்பாக தீர்வுக்கு வர முயற்சி செய்யவும், அது கைகூடாதபட்சத்தில் மாத்திரம் வங்கியுடன் தொடர்பு கொள்ளவும்.
  • உங்கள் கோரிக்கைகளை தொடர்புடைய விற்பனை நிலையங்களுடன் நிவர்த்தி செய்யும் காலப்பகுதியில் சில தினங்கள் வரை சீராக்கம் செய்ய செல்லும் (charge-back cutover days ) என்பதை பற்றி அறிந்திருக்கவும்.

முறைப்பாடுகள் கையாளும் செயன்முறை

  • அதிருப்தியான சேவை அனுபவத்தை பெற்றிருந்தால் அல்லது எமது சேவைத்தரத்தை மேம்படுத்த உங்களின் பரிந்துரைகள் உதவியாக அமைந்திருக்கும் எனக் கருதினால் எமது 24×7 அழைப்பு நிலையத்துடன் +94 11 5800 800 ஊடாக தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு

    எங்களுடன் தொடர்புகொள்ள

    0117 818181

    மின்னஞ்சல்

    info@unionb.com

    வங்கிகள்

    • Amana Bank PLC
    • Bank of Ceylon
    • Cargills Bank Ltd
    • Citibank
    • Commercial Bank of Ceylon PLC
    • DFCC Bank
    • Hatton National Bank PLC
    • HDFC Bank
    • HSBC Ltd
    • National Development Bank PLC
    • Nations Trust Bank
    • Pan Asia Banking Corporation
    • People’s Bank
    • Public Bank Berhard
    • Sampath Bank PLC
    • Seylan Bank PLC
    • Standard Chartered Bank

    நிறுவனங்கள்

    • Merchant Bank of Sri Lanka Finance
    • Central Finance PLC
    • Commercial Leasing and Finance PLC
    • HNB Finance
    • LB Finance PLC
    • People’s Leasing and Finance PLC
    • Softlogic Finance Plc
    • Singer Finance (Lanka) PLC