011 5 800 800

011 5 800 800

இணைய மற்றும் மொபைல் வங்கிச்சேவை

  • யூனியன் வங்கியின் இணைய வங்கியியல் மற்றும் மொபைல் வங்கியியல் சேவைகளின் ஊடாக உங்கள் யூனியன் வங்கி கடன் அட்டையை வேகமாக, பாதுகாப்பாக மற்றும் இலகுவாக ஒன்லைனில் எங்கிருந்தும், எந்தவேளையிலும் அணுக முடியும்.

இணைய/மொபைல் வங்கியியல் சேவையினூடாக கிடைக்கும் வசதிகள்

  • உங்கள் அட்டையை செயற்படுத்திக் கொள்வது
  • மீதி கோரிக்கைகள்
  • முன்னைய கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய விவரங்கள்
  • கொடுப்பனவு ஒன்றை தவணைக்கட்டண திட்டமாக மாற்றிக் கொள்வது
  • அறிக்கைகளை பார்வையிடுவது
  • உங்கள் பிரயாண திட்டத்தை மெருகேற்றிக் கொள்ளவது
  • சர்வதேச ரீதியில் நீங்கள் மேற்கொள்ளும் செலவுகளை கையாள்வது
  • மேலதிக அட்டைகளின் கடன் எல்லை பெறுமதிகளை கையாள்வது

பெருமளவான வங்கியியல் சௌகரியம்

தனிநபர் சேவைகள்

தொடர்புகளுக்கு

எங்களுடன் தொடர்புகொள்ள

011 5 800 800

மின்னஞ்சல்

info@unionb.com

Quick Links
Contact Us
Branch / ATM Locator
Facebook