0117 818181

யூனியன் வங்கி மொபைல் வங்கிச்சேவை App ஆன UBGO இனால் உங்களுக்கு பல சேவைகள் வழங்கப்படுகின்றன. இது பாதுகாப்பானது, சுலபமானது. இன்றே டவுன்லோட் செய்து, ஒப்பற்ற சௌகரியம் மற்றும் பல அம்சங்களை அனுபவியுங்கள்…

  • பிரத்தியேகமான பாவனையாளருக்கு நாட்பான அனுபவம்
  • சிக்கல்களில்லாத உடனடி பணப் பரிமாற்றம் மற்றும் கொடுப்பனவுகள்
  • டிஜிட்டல் வங்கியியல் கட்டமைப்புகளில் உச்ச பாதுகாப்பு மற்றும் தன்னியக்கமயப்படுத்தப்பட்ட ஒருசீராக்கம்

வங்கிச் சேவைகள்

வீடியோ அழைப்பு கணக்கு ஆரம்பித்தல் (VKYC) பயோமெட்ரிக்ஸ்
CEFTS ஊடாக உடனுக்குடன் பணப்பரிமாற்றங்கள் நிலையான கட்டளைகளை நிறுவுதல் மற்றும் நிர்வகித்தல்
பதிவு செய்யப்பட்ட சேவை வழங்குனர்களுக்கான கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள் காப்புறுதி கட்டுப்பணக் கொடுப்பனவுகள்
காசோலை புத்தகம் மற்றும் கூற்று கோரிக்கைகள் காசேலை நிலை மற்றும் மிதப்பு மீத கோரல்கள்
கணக்கு மீதி மற்றும் முன்னைய பரிவர்த்தனைகள் கடன் விசாரணை
நிலையான வைப்புகளை ஆரம்பித்தல் Lanka QR Scan & Pay உடனுக்குடனான கொடுப்பனவுகள்
எந்தவொரு வங்கியிலிருந்தும் யூனியன் வங்கி கணக்கை டொப் அப் செய்தல் அழைப்பை மேற்கொள்ளுமாறு கோரல்

பொது சேவைகள்

வட்டி வீதங்கள் மற்றும் நாயணமாற்று வீதங்கள் ஊக்குவிப்புத்திட்டங்கள் மற்றும் சலுகைகள்
கடன் கணிப்பான் Interactive GPS – அடிப்படையிலான கிளை /ATM கண்டறிதல்கள்
இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத நேர அட்டவணை அமைவிட அடிப்படையிலான வானிலை அறிவித்தல்கள்
பிந்திய செய்திகள்

எவ்வாறு பதிவு செய்து கொள்வது:

  • புதிய வாடிக்கையாளர்கள் பின்வரும் முறையினூடாக பதிவு செய்து கொள்ளலாம்
  1. VKYC உள்ளம்சத்தினூடாக வீடியோ அழைப்பை மேற்கொண்டு கணக்கை ஆரம்பித்தல்
  2. https://www.ubdirect.com/UNIONIB/login.htm எனும் இணையத்தளத்தை பார்வையிட்டு ‘online registration’ ஐ தெரிவு செய்யவும்
  3. ஒன்லைன் பதிவு விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து, அதனை பூர்த்தி செய்து info@unionb.com க்கு அனுப்பவும்(படிவத்தை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்)
  4. வீடியோ அழைப்பினூடாக புதிய டிஜிட்டல் கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கான அறிவுறுத்தல் (வழிகாட்டலை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்)
  5. அருகாமையிலுள்ள கிளைக்கு விஜயம் செய்யவும்

 

ஒரே பதிவினூடாக, மொபைல் மற்றும் ஒன்லைன் வங்கிச் சேவைகளை பெறுங்கள். பதிவு முற்றிலும் இலவசம்.

 

பின்வரும் கட்டமைப்புகளிலும் கிடைக்கும்

Download on the App StoreAndroid App on Google Play

 

ஏன் காத்திருக்கின்றீர்கள், இன்றே டிஜிட்டலுக்கு மாறுங்கள்!

அழையுங்கள் 0117 818181

*நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது

ஆன்லைன் வங்கி வீடியோ பார்க்க

தொடர்புகளுக்கு

    எங்களுடன் தொடர்புகொள்ள

    0117 818181

    மின்னஞ்சல்

    info@unionb.com

    வங்கிகள்

    • Amana Bank PLC
    • Bank of Ceylon
    • Cargills Bank Ltd
    • Citibank
    • Commercial Bank of Ceylon PLC
    • DFCC Bank
    • Hatton National Bank PLC
    • HDFC Bank
    • HSBC Ltd
    • National Development Bank PLC
    • Nations Trust Bank
    • Pan Asia Banking Corporation
    • People’s Bank
    • Public Bank Berhard
    • Sampath Bank PLC
    • Seylan Bank PLC
    • Standard Chartered Bank

    நிறுவனங்கள்

    • Merchant Bank of Sri Lanka Finance
    • Central Finance PLC
    • Commercial Leasing and Finance PLC
    • HNB Finance
    • LB Finance PLC
    • People’s Leasing and Finance PLC
    • Softlogic Finance Plc
    • Singer Finance (Lanka) PLC