0117 818181

வியாபாரம் அல்லது தனிப்பட்ட பாவனை என எதுவாக இருந்தாலும், யூனியன் வங்கி லீசிங் ஊடாக, உங்களுக்கு பொருத்தமான லீசிங் வசதியைப் பெறுங்கள். உங்கள் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நாம் நன்கு புரிந்து கொண்டுள்ளதால், உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க தீர்வுகளை நாம் வழங்குகிறோம்.

உள்ளம்சங்கள் மற்றும் அனுகூலங்கள்

  • தனிப்பட்ட மற்றும் வியாபார ந ாக்கங்களுக்கான மாற்றியமமத்துக் ககாள்ளத்தக்க லீசிங் தீர்வுகள்
  • பதிவு செய்த/ செய்யப்படாத (புத்தம் புதிய / ரீகண்டிஷன்) வாகனங்கள்
  • குறைந்த மாதாந்த வாடகை
  • துரித அனுமதி
  • 7 வருடங்கள் வரை மீளச் செலுத்தும் வசதி
  • வாகனத்தின் பெறுமதியில் 70% வரை
  • இயந்திரங்கள் அல்லது சாதனங்கள் ககாள்வனவுக்கான வசதிக
  • ஏற்கனநவ காணப்படும் வாகனங்களுக்கு மீள நிதிவசதியளிப்பு
  • இணைவுக் கட்டணம் இல்லாத ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்ட கிரெடிட் கார்ட்.
  • காப்புறுதித் திட்டங்கள் மீது விசேட சேமிப்புகள்
  • பிரத்தியேக சேவை

தேவையான ஆவணங்கள்

  • விற்பனையாளர்/விநியோகத்தரிடமிருந்து பற்றுச்சீட்டு அல்லது விலைமதிப்பீடு.
  • பாவித்த அல்லது ரீகண்டிஷன் வாகனங்களுக்கு விலை மதிப்பீட்டு அறிக்கை.
  • மீளச் செலுத்தும் ஆற்றலை உறுதி செய்வதற்கு வருமானம் அல்லது இதர வளங்களை உறுதி செய்யும் ஆவணங்கள்.

தகைமை

  • வயது எல்லை 18-55 வருடங்கள்.
  • சம்பளம் பெறுபவராக இருத்தல் அல்லது சுயதொழிலில் ஈடுபடல்.
  • செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டையை கொண்டிருக்கும் இலங்கை பிரஜை.

எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?

  • நாடு முழுவதையும் சேர்ந்த எந்தவொரு யூனியன் வங்கி கிளைக்கும் விஜயம் செய்யுங்கள்.
  • எமது வாடிக்கையாளர் சேவை ஹொட்லைன் இலக்கம் 0117 818181 உடன் தொடர்பு கொள்ளவும்.

நிபந்தனைகளுக்கு உட்படும்.

தொடர்புகளுக்கு

    எங்களுடன் தொடர்புகொள்ள

    0117 818181

    மின்னஞ்சல்

    info@unionb.com

    வங்கிகள்

    • Amana Bank PLC
    • Bank of Ceylon
    • Cargills Bank Ltd
    • Citibank
    • Commercial Bank of Ceylon PLC
    • DFCC Bank
    • Hatton National Bank PLC
    • HDFC Bank
    • HSBC Ltd
    • National Development Bank PLC
    • Nations Trust Bank
    • Pan Asia Banking Corporation
    • People’s Bank
    • Public Bank Berhard
    • Sampath Bank PLC
    • Seylan Bank PLC
    • Standard Chartered Bank

    நிறுவனங்கள்

    • Merchant Bank of Sri Lanka Finance
    • Central Finance PLC
    • Commercial Leasing and Finance PLC
    • HNB Finance
    • LB Finance PLC
    • People’s Leasing and Finance PLC
    • Softlogic Finance Plc
    • Singer Finance (Lanka) PLC