உள்ளம்சங்களும் அனுகூலங்களும்
- பிரத்தியேகமான காசோலைப் புத்தகம்.
- பி.ப 4 மணி வரை வைப்புச்செய்யப்படும் காசோலைகளுக்கு மறுநாள் 4 மணிக்கு முதல் பணம் கணக்கில் வைப்பிலிடப்படும்.
- வேலை நாட்களில் பி.ப 4 மணி வரை காசோலைகளை வைப்புச் செய்யும் வாய்ப்பு.
- மேலதிக பற்று வசதிகளை பெறலாம்.
- இலவச SMS அலர்ட்கள்.
- ஒன்லைன் பாங்கிங் மற்றும் மொபைல் பாங்கிங் வசதிகள்.
- இலவச கட்டணப்பட்டியல் கொடுப்பனவுகள்.
- பரந்தளவு ஏரிஎம் வலையமைப்பு வாய்ப்பு.
- கணக்கு அறிக்கைகளை இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய வசதி.
நான் தகைமை உள்ளவரா?
- 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருத்தல்.
- தேசிய அ.அ. அல்லது கடவுச்சீட்டை கொண்டிருக்கும் இலங்கை பிரஜை.
எவ்வாறு விண்ணப்பிக்க முடியும்?
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்.
- சராசரி குறைந்தபட்ச மீதியாக ரூ.10,000/- ஐ பேணல்.
- அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் (தே.அ.அ/கடவுச்சீட்டு).
- முகவரியை உறுதி செய்வதற்கு அண்மையில் பெற்ற கட்டணப்பட்டியல் / வங்கி அறிக்கை பிரதி.
- கணக்கை ஆரம்பிக்க அருகிலிருக்கும் வங்கிக்கிளைக்கு விஜயம் செய்யவும்.
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





