0117 818181

உள்ளம்சங்கள் மற்றும் அனுகூலங்கள்

  • பிரத்தியேகமான வங்கியியல் சேவைகள்
    • பிரத்தியேகமான உறவுபேண் முகாமையாளர் மற்றும் சேவை உதவி அணியினர்
    • தீர்வு நிபுணர்களால் ஆதரவளிக்கப்படும் நிதிசார் ஆலோசனை சேவைகள் ஆதரவு
    • பிரத்தியேகமான ஹொட்லைன் 0117 818155 மற்றும் 24 மணி நேர தொடர்பு நிலைய உதவி 0117 818181
  • விசேட விலையிடல் மற்றும் பெறுமதி சேர் சேவைகள்
    • முதலீடுகள் மற்றும் கடன்கள் மீது விசேட வட்டி வீதங்கள்
    • விசேட கட்டணங்கள்
    • பாதுகாப்பு வைப்பு லொக்கர்களுக்கு விசேட கட்டணங்கள்
    • விசேட ப்ரீமியம்களுடன் காப்புறுதி தீர்வுகள்
    • இலங்கை ரூபாய் முதலீடுகளில் 90% வரை மற்றும் வெளிநாட்டு நாணய முதலீடுகளில் 85% வரை அவசர நிதிவசதியளிப்பு
    • கடன் அட்டைகள் மீது 0% வட்டியில்லா வருடம் முழுவதும் மற்றும் நீடிக்கப்பட்ட கொடுப்பனவு திட்டங்கள்
    • தனியார் லோஞ்ச்கள் மற்றும் விசேட ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வுகளுக்கான அணுகல்
  • சர்வதேச அணுகல் மற்றும் சௌகரியம்
    • VISA இன்டர்நஷனல் டெபிட் அட்டை மற்றும் யூனியன் வங்கி Elite Circle சிக்னேச்சர் கிரெடிட் அட்டை
    • UBgo mobile app உடன் 24/7 டிஜிட்டல் வங்கிச் சேவை சௌகரியம்
    • 1,900+ உலகளாவிய விமான நிலைய லோஞ்ச்களுக்கு முன்னுரிமை அணுகலுடன் இலவச பிரவேசம்
    • (Elite Circle இற்கு வருடமொன்றுக்கு 1 மற்றும் Elite Club இற்கு வருடமொன்றுக்கு 2)

  • அர்ப்பணிப்பான மற்றும் பிரத்தியேகமான பகுதிகள்
    • லோஞ்ச் வசதிகள், சந்திப்பு அறைகள் மற்றும் வாகனத் தரிப்பிடங்களுடன் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தின் பிரதான பகுதியில் சௌகரியமாக அமைந்த பிரத்தியேகமான Elite Circle நிலையங்கள்
    • நாடளாவிய கிளைகளில் பிரத்தியேகமான Elite Circle சேவைப் பகுதி
  • சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம்
    • Fairfirst இனால் விசேட கட்டுப்பண மற்றும் கொடுப்பனவு திட்டங்களுடன் பரந்த சர்வதேச சுகாதார காப்புறுதி வழங்கப்படும்
    • சுகாதாரபராமரிப்புக்காக கிரெடிட் கார்ட்கள் மீது விசேட 0% தவணை கொடுப்பனவு திட்டங்கள்
  • செல்வ முகாமைத்துவம் மற்றும் ஆலோசனை
    • கவர்ச்சிகரமான வட்டி வீதங்களுடனான நிலையான வைப்புகள் மற்றும் முதலீட்டுத் திட்டங்கள்
    • நஷனல் அசெட் மனேஜ்மன்ட் லிமிடெட் (NAMAL) ஊடாக நம்பிக்கை அலகுகள் மற்றும் நிதி முகாமைத்துவ சேவைகள்
    • பிரிவு முகாமைத்துவம் மற்றும் வரி தொடர்பான ஆலோசனை

தகைமை

Elite Circle –

  • சேமிப்பு/நடைமுறை அல்லது நிலையான வைப்பில் ரூ. 10 மில்லியன் அல்லது அதற்கு அதிகமான தொகையில் இலங்கை ரூபாயில் அல்லது வெளிநாட்டு நாணயத்தில் வைப்புகளை பேணல்.

அல்லது

  • மாதாந்தம் ரூ. 250,000 பெறுமதியான கட்டுப்பணத்தைக் கொண்ட Investment Planner கணக்கொன்றை பேணல்

அல்லது

  • மாதாந்த நிகர சம்பளம் ரூ. 500,000 அல்லது அதற்கு நிகரான வெளிநாட்டு நாணயத்தில் கிடைக்கும் சம்பளத்தை யூனியன் வங்கியில் வைப்பிலிடல்

Elite Club –

  • சேமிப்பு/நடைமுறை அல்லது நிலையான வைப்பில் ரூ. 25 மில்லியன் அல்லது அதற்கு அதிகமான தொகையில் இலங்கை ரூபாயில் அல்லது வெளிநாட்டு நாணயத்தில் வைப்புகளை பேணல்.

அல்லது

  • மாதாந்தம் ரூ. 500,000 பெறுமதியான கட்டுப்பணத்தைக் கொண்ட Investment Planner கணக்கொன்றை பேணல்

அல்லது

  • மாதாந்த நிகர சம்பளம் ரூ. 1,000,000 அல்லது அதற்கு நிகரான வெளிநாட்டு நாணயத்தில் கிடைக்கும் சம்பளத்தை யூனியன் வங்கியில் வைப்பிலிடல்
  • எமது பிரத்தியேகமான elite circle நிலையங்களுக்கு விஜயம் செய்யுங்கள்
    • இல. 51/A ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, கொழும்பு 03 – தொ.பே.: 0112 565476
    • இல. 398, வைத்தியசாலை வீதி, யாழ்ப்பாணம் – தொ.பே. 0212 217355
    • அல்லது நாடு முழுவதிலுமுள்ள எமது கிளைகளிலுள்ள Elite Circle சேவை பகுதிகள்
  • உறவுபேண் முகாமையாளருடன் உரையாடுவதற்கு தொடர்பு கொள்ளுங்கள்
    • 0117 818155 அல்லது 0117 818181 (24 மணி நேரம்)

தொடர்புகளுக்கு

    எங்களுடன் தொடர்புகொள்ள

    0117 818181

    மின்னஞ்சல்

    info@unionb.com

    வங்கிகள்

    • Amana Bank PLC
    • Bank of Ceylon
    • Cargills Bank Ltd
    • Citibank
    • Commercial Bank of Ceylon PLC
    • DFCC Bank
    • Hatton National Bank PLC
    • HDFC Bank
    • HSBC Ltd
    • National Development Bank PLC
    • Nations Trust Bank
    • Pan Asia Banking Corporation
    • People’s Bank
    • Public Bank Berhard
    • Sampath Bank PLC
    • Seylan Bank PLC
    • Standard Chartered Bank

    நிறுவனங்கள்

    • Merchant Bank of Sri Lanka Finance
    • Central Finance PLC
    • Commercial Leasing and Finance PLC
    • HNB Finance
    • LB Finance PLC
    • People’s Leasing and Finance PLC
    • Softlogic Finance Plc
    • Singer Finance (Lanka) PLC