பிரதான உள்ளம்சங்கள் மற்றும் அனுகூலங்கள்
மேலதிக சேமிப்புகள்
- சேமிப்புக்கு கூடுதலாக 0.75% வட்டி விகிதம்
விமானநிலைய Lounge அணுகல்
- தெரிவு செய்யப்பட்ட விமான நிலைய loungeகளுக்கு இலவச அணுகல்
- சிறுவர்களுக்கு இலவச பிரவேசம் (வயது 2-18) மற்றும் பெற்றோர்/பாதுகாவலர்களுக்கு 50% விலைக்கழிவு (வருடத்தில் ஒரு தடவை).
பிரத்தியேகமான வெகுமதித் திட்டம் – Thyaga இனால் அனுசரணை வழங்கப்படுவது
- கல்வி, புத்தகங்கள், ஆடைகள், விநோதம் மற்றும் நலன் பேணல் போன்றவற்றில் சேமிப்பு மற்றும் நாடளாவிய கிளை வலையமைப்பு
- பிறந்த நாள் மற்றும் சேமிப்பு சாதனைகள் போன்ற வாழ்நாள் நிகழ்வுகளுக்கு ரிவோர்ட்ஸ் புள்ளிகள்
- அனுபவங்கள், அன்பளிப்புகள் அல்லது பிரத்தியேகமான பங்காளர் சலுகைகளுக்கு புள்ளிகளை பயன்படுத்துங்கள்
கல்விசார் நிதி வசதியளிப்பு, தொழில்நிலை வழிகாட்டல் மற்றும் ஆலோசனை வழங்கல்
- கல்விக் கடன்கள் மீது தெரிவுக்குரிய வட்டி வீதங்கள் மற்றும் குறைந்த கட்டணங்கள்
- உள்நாட்டு மற்றும் சர்வதேச கல்விசார் தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டது
- ஈடுபாடு மற்றும் தொழில்நிலைகளை இனங்காண்பதற்கு முன்னணி கல்விப் பங்காளர்களை அணுகல்
- மாணவர் கோவை ஆதரவு
வருடாந்த சுகாதார மற்றும் நலன்பேண் பரிசோதனைகள்
- பங்காளர் சுகாதார நிலையங்களில் இலவச வருடாந்த மருத்துவ பரிசோதனைகள்
- ஒரு பெற்றோர்/பாதுகாவலருக்கு இலவச வருடாந்த மருத்துவ பரிசோதனை – (பரிசோதனைகளில் முழு குருதி எண்ணிக்கை, உண்ணாமலிருந்து குருதி சர்க்கரை பரிசோதனை, சிறுநீர் முழு அறிக்கை, SGPT/SGOT, இலிப்பிட்டு கோவை, சீரம் கிரேடினைன்
பிரயாண காப்புறுதி
- ஒரு பெற்றோர்/பாதுகாவலருக்கு USD 50,000 வரை பரந்த சர்வதேச பிரயாணக் காப்புறுதி (ரூ. 500,000க்கு மேற்பட்ட மீதியை கொண்டிருக்கும் கணக்குகளுக்கு)
தகைமை
- 18 வயதுக்குட்பட்டிருத்தல்
- ஆகக் குறைந்த வைப்பு ரூ 500,000/-
எவ்வாறு விண்ணப்பிப்பது
- பெற்றோர், பாதுகாவலர் மற்றும் / அனுகூலமளிப்போர் சிறுவர்களுக்காக கணக்கை ஆரம்பிக்கலாம்.
- முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட.
- பிள்ளையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது கடவுச்சீட்டு.
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்






