0117 818181

credit-cards-signature

உயர் தெரிவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள, யூனியன் வங்கி வீசா சிக்னேச்சர் கடன் அட்டை ஒப்பற்ற மற்றும் பல வெகுமதிகளை கொண்டுள்ளது.

வருமான தகைமை

நிகர வருமானமாக ரூ.250,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை சம்பளமாக பெறல்

உள்ளம்சங்கள் மற்றும் அனுகூலங்கள்

றிவோட்ஸ் புள்ளிகள் செலவிடும் ஒவ்வொரு ரூ. 200/- க்கும் 1 புள்ளிகள்
இணைவுக் கட்டணம் ரூ. 2500/-
வருடாந்தக் கட்டணம் ரூ. 7500/-
மேலதிக அட்டை ஆம்
இணைய மற்றும் மொபைல் வங்கிச்சேவை இலவசம்
SMS அலேர்ட்ஸ் ரூ. 500/-
e-அறிக்கைகள் இலவசம்
24 மணி நேர அழைப்பு நிலைய உதவி ஆம்
Paywave ஆம்
உடனடி பண முற்கொடுப்பனவுகள் கடன் எல்லைப் பெறுமதியில் 30%
0% தவணைமுறை கொடுப்பனவு திட்டங்கள் ரூ.10000/- க்கு மேற்பட்ட கொள்வனவுகளுக்கு வழங்கப்படும். 3,6,12 மாத கொடுப்பனவு திட்டங்களுக்கு கையாளல் கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது
மீதி மாற்றல் 12 மாதங்கள் வரை 0% வட்டி
உங்கள் கடன் அட்டை மீது கடன் பெறல் கடன் எல்லைப் பெறுமதியில் 75% வரை கடன்
பயணக் காப்புறுதி இலவசம் மேலும் தகவல்
பூஜ்ஜிய மோசடி கடப்பாடு காப்பீடு வருடாந்த கட்டணம் ரூ.4500/-க்கு வழங்கப்படும் மேலும் தகவல்

ஒரு தடவை கையாளல் கட்டணம் – தவணைமுறைத் திட்டங்கள்/மீதி மாற்றம் / அட்டையின் மீதான கடன்

ஒரு தடவை கையாளல் கட்டணம் கீழே தரப்பட்டுள்ளதைப் போன்று முன்கூட்டியே அறவிடப்படும்

மாதம் ரூபாய்
03 இலவசம்
06 990.00
12 (ரூ. 100,000 க்கு குறைவு) 1,900.00
18 2,900.00
24 (ரூ. 250,000 க்கு குறைவு 3,900.00
24 (ரூ. 250,000 க்கு அதிகம்) 5,400.00
29 5,400.00
36 9,900.00

EMI தவணை மீளச்செலுத்தல் கட்டணம்

EMI தவணை மீளச்செலுத்தல் கட்டணம், தவணைமுறை செலுத்தல் திட்டத்தினை இடைநிறுத்தும் போது நிலுவையிலுள்ள தொகையின் 4% ஆக அமைந்திருக்கும்.

மாதாந்த கிரெடிட் கார்ட் கூற்றுகளுக்கான கட்டணங்கள்

அச்சிடப்பட்ட கூற்றுகள் ரூ. 200
மின்னஞ்சல் வாயிலான கூற்றுகள் இலவசம்

கீழே தரப்பட்டுள்ள விடயங்கள் பற்றிய மேலதிக விவரங்களைப் பெற அவற்றின் மீது அழுத்தவும்:

தொடர்புகளுக்கு

    எங்களுடன் தொடர்புகொள்ள

    0117 818181

    மின்னஞ்சல்

    info@unionb.com

    வங்கிகள்

    • Amana Bank PLC
    • Bank of Ceylon
    • Cargills Bank Ltd
    • Citibank
    • Commercial Bank of Ceylon PLC
    • DFCC Bank
    • Hatton National Bank PLC
    • HDFC Bank
    • HSBC Ltd
    • National Development Bank PLC
    • Nations Trust Bank
    • Pan Asia Banking Corporation
    • People’s Bank
    • Public Bank Berhard
    • Sampath Bank PLC
    • Seylan Bank PLC
    • Standard Chartered Bank

    நிறுவனங்கள்

    • Merchant Bank of Sri Lanka Finance
    • Central Finance PLC
    • Commercial Leasing and Finance PLC
    • HNB Finance
    • LB Finance PLC
    • People’s Leasing and Finance PLC
    • Softlogic Finance Plc
    • Singer Finance (Lanka) PLC