வாழ்க்கையின் அத்தியாவசிய மற்றும் இனிய தருணங்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ள சிறந்த வழிமுறை என்பதுடன் அதற்காக வெகுமதிகளையும் அனுபவியுங்கள்.
வருமான தகைமை
நிகர வருமானமாக ரூ.100,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை சம்பளமாக பெறல்.
உள்ளம்சங்கள் மற்றும் அனுகூலங்கள்
| றிவோட்ஸ் புள்ளிகள் | பொருந்தாது |
| இணைவுக் கட்டணம் | ரூ. 1500/- |
| வருடாந்தக் கட்டணம் | ரூ. 4000/- |
| மேலதிக அட்டை | ஆம் |
| இணைய மற்றும் மொபைல் வங்கிச்சேவை | இலவசம் |
| SMS அலேர்ட்ஸ் | ரூ. 500/- |
| e-அறிக்கைகள் | இலவசம் |
| 24 மணி நேர அழைப்பு நிலைய உதவி | ஆம் |
| Paywave | ஆம் |
| உடனடி பண முற்கொடுப்பனவுகள் | கடன் எல்லைப் பெறுமதியில் 25% |
| 0% தவணைமுறை கொடுப்பனவு திட்டங்கள் | ரூ.10000/- க்கு மேற்பட்ட கொள்வனவுகளுக்கு வழங்கப்படும். 3,6,12 மாத கொடுப்பனவு திட்டங்களுக்கு கையாளல் கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது |
| மீதி மாற்றல் | 12 மாதங்கள் வரை 0% வட்டி |
| உங்கள் கடன் அட்டை மீது கடன் பெறல் | கடன் எல்லைப் பெறுமதியில் 75% வரை கடன் |
| பயணக் காப்புறுதி | இலவசம் மேலும் தகவல் |
| பூஜ்ஜிய மோசடி கடப்பாடு காப்பீடு | வருடாந்த கட்டணம் ரூ.2000/-க்கு வழங்கப்படும் மேலும் தகவல் |
*தேர்ந்தெடுக்கப்பட்ட வணிக நிலையங்களில்
ஒரு தடவை கையாளல் கட்டணம் – தவணைமுறைத் திட்டங்கள்/மீதி மாற்றம் / அட்டையின் மீதான கடன்
ஒரு தடவை கையாளல் கட்டணம் கீழே தரப்பட்டுள்ளதைப் போன்று முன்கூட்டியே அறவிடப்படும்
| மாதம் | ரூபாய் |
| 03 | இலவசம் |
| 06 | 990.00 |
| 12 (ரூ. 100,000 க்கு குறைவு) | 1,900.00 |
| 12 (ரூ. 100,000 க்கு அதிகம்) | 2,400.00 |
EMI தவணை மீளச்செலுத்தல் கட்டணம்
EMI தவணை மீளச்செலுத்தல் கட்டணம், தவணைமுறை செலுத்தல் திட்டத்தினை இடைநிறுத்தும் போது நிலுவையிலுள்ள தொகையின் 4% ஆக அமைந்திருக்கும்.
மாதாந்த கிரெடிட் கார்ட் கூற்றுகளுக்கான கட்டணங்கள்
| அச்சிடப்பட்ட கூற்றுகள் | ரூ. 200 |
| மின்னஞ்சல் வாயிலான கூற்றுகள் | இலவசம் |
கீழே தரப்பட்டுள்ள விடயங்கள் பற்றிய மேலதிக விவரங்களைப் பெற அவற்றின் மீது அழுத்தவும்:
பெருமளவான வங்கியியல் சௌகரியம்
தனிநபர் சேவைகள்
தொடர்புகளுக்கு
எங்களுடன் தொடர்புகொள்ள
0117 818181
மின்னஞ்சல்





