0117 818181

உங்கள் அட்டை தொலைந்தால் அல்லது களவாடப்பட்டிருந்தால் உடனடியாக 0117 818181 ஊடாக எமக்கு அறியத்தரவும். அட்டையை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கையை நாம் மேற்கொண்டு, மோசடியான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுவதை தவிர்க்கக்கூடியதாக இருக்கும்.

தொலைந்த/களவாடப்பட்ட அட்டைகள் பற்றி இரு முறைகளில் எமக்கு அறிவிக்கப்படலாம்:

1. தொலைந்தமை / களவாடப்பட்டமை தொடர்பில் வாடிக்கையாளர் அறிந்து கொண்டவுடன் அழைப்பு நிலையத்துக்கு நேரடியாக அறிவிப்பது.

2. வங்கியின் அட்டை பாதுகாப்பு மற்றும் ஒழுக்க அணிக்கு சந்தேகத்திற்கிடமான கொடுக்கல் வாங்கல்கள் பற்றி உறுதிப்படுத்தல்களின் போது வாடிக்கையாளர் அறிவிப்பது

இரு சந்தர்ப்பங்களிலும் முகவருக்கு (அழைப்பு நிலைய அல்லது அட்டை பாதுகாப்பு மற்றும் ஒழுக்க திணைக்களம்) அறிவித்தவுடன், அட்டை கணக்கை அவர் உடனடியாக தடைப்படுத்துவார். அதுவரையில் அங்கிகரிக்கப்பட்டுள்ள கொடுக்கல் வாங்கல்களுக்காக அவருக்கு காணப்படும் பொறுப்பு பற்றி வாடிக்கையாளருக்கு அறிவிக்கப்படும். வங்கியின் அழைப்பு நிலையத்தின் மூலமாக, இவ்வாறான சம்பவங்கள் அட்டை பாதுகாப்பு மற்றும் ஒழுக்க அலகுக்கு அறிவிக்கப்படுவதுடன், நியம வழிமுறைகள் ஊடாக அவசியமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

தொடர்புகளுக்கு

    எங்களுடன் தொடர்புகொள்ள

    0117 818181

    மின்னஞ்சல்

    info@unionb.com

    வங்கிகள்

    • Amana Bank PLC
    • Bank of Ceylon
    • Cargills Bank Ltd
    • Citibank
    • Commercial Bank of Ceylon PLC
    • DFCC Bank
    • Hatton National Bank PLC
    • HDFC Bank
    • HSBC Ltd
    • National Development Bank PLC
    • Nations Trust Bank
    • Pan Asia Banking Corporation
    • People’s Bank
    • Public Bank Berhard
    • Sampath Bank PLC
    • Seylan Bank PLC
    • Standard Chartered Bank

    நிறுவனங்கள்

    • Merchant Bank of Sri Lanka Finance
    • Central Finance PLC
    • Commercial Leasing and Finance PLC
    • HNB Finance
    • LB Finance PLC
    • People’s Leasing and Finance PLC
    • Softlogic Finance Plc
    • Singer Finance (Lanka) PLC